05-07-2005, 11:33 AM
<img src='http://news.bbc.co.uk/nol/shared/vote2005/img/face_LAB.gif' border='0' alt='user posted image'><img src='http://news.bbc.co.uk/nol/shared/vote2005/img/face_CON.gif' border='0' alt='user posted image'><img src='http://news.bbc.co.uk/nol/shared/vote2005/img/face_LD.gif' border='0' alt='user posted image'>
LAB 355 CON 197 LD 62
324 seats needed to win
இதைவிட இன்னொரு விசயம்...லண்டன் மாநகரில... சில இடங்களில.... தமிழில் மட்டும் பிரச்சாரம் நடந்துதே... ஒலி பெருக்கி மூலம்...(வெள்ளையள் வாழும் இடங்களில் கூட அப்படி ஒன்று நடந்தது தெரியவில்லை...) அதுவும் இறுதிக்கட்டப் பிரச்சாரம்..உங்கள் வாக்குகளை தொழிற்கட்சிக்குப் போடுங்கள்...புகுந்த வீட்டுக்கு இரண்டகம் செய்தாதீர்கள்...இப்படி...எங்கட ஆக்களின்ர இந்தக் குசும்புதான் அருவருப்பை அளிக்கிற விசயம்...கேட்கிற சனம் எல்லாம் முகஞ்சுழிச்சுட்டுப் போச்சுதுகள் (மொழி புரியாமலோ இல்ல பல்லின சமூகம் வாழும் இடத்தில் இவர்கள் செய்யும் இப்படியான சின்னத்தனமான செயல் கண்டோ தெரியல்ல..!) கடைசியில கென்சவேட்டிவ்வுக்குத்தான் லண்டன் மாநாகரம் மதிப்பளிச்சது....!
இதுகள் அவசியமா கொடிகட்டிப் பறக்கும் நம்ம மரியாதைகளுக்கு மத்தியில...அதுக்க சில பேர் தமிழனிர சூத்தையை நோண்டி நோண்டி சர்வதேச தமிழ் சஞ்சிகைகள் விட்டு மகிழீனம்...கள்ளக்காட்டும் அவையே சஞ்சிகையில எழுதுறதும் அவையே போல...அவ்வளவு அச்சொட்டா தாங்க செய்கிறத எழுதுகினம்....கடவுளே இதுகள் எப்ப திருந்திறதா இருக்குதுகளோ...??! :roll:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>