05-07-2005, 10:27 AM
IP address கொஞ்சம் தட்டுப்பாடான பொருள். குறைந்த விலையில் கிடைக்காமல் போகலாம். உங்கள் தேவைக்குத் தானியங்கிப் பெயர்கள் (dynamic DNS) சரிப்பட்டு வருமென்றால் http://www.dyndns.org/ என்ற இணையத் தளத்துக்குப் போய்ப் பாருங்கள். தானியங்கிப் பெயர்ச் சேவை இலவசமாகக் கிடைக்கும். பொதுவாக நேரடியாக IP address உபயோகிப்பதிலும் பார்க்க DNS பபெயர் (உதாரணமாக "www.yarl.com") உபயோகிப்பது தான் உகந்தது. உங்கள் தேவைக்கு அது சரிப்பட்டு வருமா என்று எனக்குத் தெரியாது.

