![]() |
|
IP address பெற்றுக்கொள்வது எப்படி ? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: இணையம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=27) +--- Thread: IP address பெற்றுக்கொள்வது எப்படி ? (/showthread.php?tid=4386) |
IP address பெற்றுக்கொள்வது எப்படி ? - Nada - 04-27-2005 இலவசமாக அல்லது குறைந்த விலையில் IP address பெற்றுக்கொள்ள முடியுமா? என்னுடைய இணைய வழங்குனர்கள் வழங்கும் IP adress அடிக்கடி மாறிக்கொண்டிருக்கிறது. நிலையானதை எப்படி பெற்றுக்கொள்வது? தெரிந்தவர்கள் யாராவது உதவுங்களேன். - adithadi - 04-27-2005 If you live in Toronto, please read the following. You should subscribe high-speed-DSL from Ontariodsl provider and pay extra $4 for static IP address. http://www.ontariodsl.ca/ - eelapirean - 04-27-2005 எந்த IP யெயரட்னமா? - tamilini - 04-27-2005 அடிக்கடி மாறுறது தானே நல்லம். :mrgreen: - Nada - 04-27-2005 சுத்துமாத்து விடுகிறதுக்கு நல்லது தமிழினி ஆனால் கவிதனைப்பொல இணைய வானொலி செய்யமுடியவில்லை. அப்பு நிண்டால் குத்தியனைக்கொண்டு வாங்கித்தருவார். யாராவது விடயம் தெரிந்தவர்கள் நிச்சயமாக சொல்வார்கள் உங்கள் கருத்துக்களை பகர்ந்தமைக்கு அனைவருக்கும் எனது நன்றிகள். - tamilini - 04-27-2005 இணைய வானொலிக்கு.. ஐபி எதுக்கு.. புறொக்சி போற் இருந்தால் காணாதா..கவிதனை.. விவரமாக கேளுங்கள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- KULAKADDAN - 04-27-2005 tamilini Wrote:இணைய வானொலிக்கு.. ஐபி எதுக்கு.. புறொக்சி போற் இருந்தால் காணாதா..கவிதனை.. விவரமாக கேளுங்கள். <!--emo&IP பாக்கிற கில்லாடி சொல்லீட்டா தேவையில்லையாம்................................அப்ப சரியா தான் இருக்கும் :wink:
- sinnappu - 04-28-2005 Quote:IP address பெற்றுக்கொள்வது எப்படி ? :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: - tamilini - 04-28-2005 KULAKADDAN Wrote:tamilini Wrote:இணைய வானொலிக்கு.. ஐபி எதுக்கு.. புறொக்சி போற் இருந்தால் காணாதா..கவிதனை.. விவரமாக கேளுங்கள். <!--emo&IP பாக்கிற கில்லாடி சொல்லீட்டா தேவையில்லையாம்................................அப்ப சரியா தான் இருக்கும் :wink: ஆகா கிளம்பீட்டாங்க <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 04-28-2005 KULAKADDAN Wrote:tamilini Wrote:இணைய வானொலிக்கு.. ஐபி எதுக்கு.. புறொக்சி போற் இருந்தால் காணாதா..கவிதனை.. விவரமாக கேளுங்கள். <!--emo&IP பாக்கிற கில்லாடி சொல்லீட்டா தேவையில்லையாம்................................அப்ப சரியா தான் இருக்கும் :wink: ஓகோ...இவைதான் ஐபி பாக்கிற ஆக்களோ...??! :wink: :roll: hock:
- tamilini - 04-28-2005 :mrgreen: :mrgreen: :mrgreen: :mrgreen: - hari - 04-28-2005 நடா நீங்கள் உங்கள் இணையவழங்குனரிடம் தொடர்புகொண்டு நிரந்தர IP இருக்கக்கூடியதான இணையத்தொடர்பை பெறமுடியும்! கவிதனை போல் இணைய ஒலிபரப்புக்கு நிரந்தர IP தேவை! - tamilini - 04-28-2005 <!--QuoteBegin-hari+-->QUOTE(hari)<!--QuoteEBegin-->நடா நீங்கள் உங்கள் இணையவழங்குனரிடம் தொடர்புகொண்டு நிரந்தர IP இருக்கக்கூடியதான இணையத்தொடர்பை பெறமுடியும்! கவிதனை போல் இணைய ஒலிபரப்புக்கு நிரந்தர IP தேவை!<!--QuoteEnd--><!--QuoteEEnd--> <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> IP பாக்கிற கில்லாடி சொல்லீட்டா தேவையில்லையாம்................................அப்ப சரியா தான் இருக்கும் <!--QuoteEnd--><!--QuoteEEnd--> :wink: - kavithan - 04-30-2005 என்னிடம் இல்லை நிரந்தர ஜபி.. ஒவ்வொருமுறை மாறும் போதும் புது இணைப்பு தான் கொடுப்பேன்.... தற்போது நேரமின்மையால் தற்காலிகமாக நிறுத்தி இருக்கு.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- அசோகன் - 05-07-2005 IP address கொஞ்சம் தட்டுப்பாடான பொருள். குறைந்த விலையில் கிடைக்காமல் போகலாம். உங்கள் தேவைக்குத் தானியங்கிப் பெயர்கள் (dynamic DNS) சரிப்பட்டு வருமென்றால் http://www.dyndns.org/ என்ற இணையத் தளத்துக்குப் போய்ப் பாருங்கள். தானியங்கிப் பெயர்ச் சேவை இலவசமாகக் கிடைக்கும். பொதுவாக நேரடியாக IP address உபயோகிப்பதிலும் பார்க்க DNS பபெயர் (உதாரணமாக "www.yarl.com") உபயோகிப்பது தான் உகந்தது. உங்கள் தேவைக்கு அது சரிப்பட்டு வருமா என்று எனக்குத் தெரியாது. - kavithan - 05-07-2005 நன்றி அசோகன் |