05-07-2005, 05:59 AM
கற்பு என்பது உடல் மனம் சார்ந்து பேணப்படும் பாலியல் சார்ந்த ஒரு மனித ஒழுக்கம்... குறிப்பாக மனிதன் தனது வலுவான சமூகக்கட்டமைப்புகுள் அதனையும் ஒரு நெறியாக ஒழுக்கமாக வைத்து வாழப் பழகிக்கொள்கிறான்..காரணம் மனித சமூகக் கட்டமைப்பின் பலப்படுத்தலுக்காக...! சமூக வாழ்வை வெறுப்பவர்களும்...அதற்குள் நிற்க மறுப்பவர்களும்... மனிதனுக்கு ஏன் ஒழுக்கம் என்ற ஒன்று வேண்டும் என்று எண்ணுபவர்களும்..அவனுக்கு பாலியல் சார் ஒழுக்கம் அவசியம் தானா..அது மனிதனை விலங்கு நடத்தையில் இருந்து வேறுபடுத்துகிறது என்று ஏங்குபவர்களும்...இப்படிப் பல வகையினருக்கும் அவர்களின் சிந்தனைப் போக்கும் ஏற்ப கற்பு என்பது வேறுபடுகிறது...!
விதிவிலக்குகளை விட்டு..(அதுகளைக் கையாள சட்டமும் துப்பாக்கியும் இருக்கு) பொதுவில் ஒருவன் (ஆணாக இருக்கலாம் பெண்ணாக இருக்கலாம்) மனதளவிலும் உடலளவில் கொள்ளும் ஒழுக்கமே கற்பு... அது பலாத்காரம்... ஏமாற்றல்... மறைமுக நேரடி வற்புறுத்தல்... பணிய வைத்தல்... வஞ்சித்தல் போன்ற எவ்வழியிலும் இழக்கப்படுதல்...அவர் சார்பாக இருந்த ஒழுக்கத்தின் உயர்நிலை அழிக்கப்படுதலுக்கு நிகர்த்ததுதான்....! மீண்டும் அவன் அதன் அடுத்த நிலைக்கு மீள அதையும் அழிப்பவர்கள் இருக்கிறார்கள் போலும்... அதுதான் கற்பழிப்பாகியது போல...! எது எப்படியோ அதை மீண்டும் மீண்டும் கட்டி எழுப்ப முடியாது... இழந்த உயிரை எத்தனை தடவை மீளப்பெற முடியும்...???! அதனால்தான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்பது வழக்கு....! வழக்கை மாற்றலாம்...ஆனால் சட்டத்தின் கீழ் rape நிரூபிக்கப்பட்டால் தண்டனைகளை எந்த விதண்டாவாதத்தாலும் மாற்ற முடியாது...! ஆங்கிலச்சட்டம் றோமன் டச்சுச் சட்டம் இஸ்லாமியச்சட்டம் தமிழீழ சட்டம்...இப்படி பல மனித இயற்றுகைகளுக்குள்ளும் தண்டனைக்குரிய அளவுக்கு றேப்பின் மூலம் இழக்கப்படுவது என்னவாம்...?????! நத்திங்கா...????!
ஒன்று மட்டும் விளங்குது கொஞ்சப் பேருக்கு கற்பென்ற ஒன்று இருக்கிறது உறுதலா இருக்கு என்றது...!!! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: 
<b>Norway woman convicted for rape</b>
Thursday, April 28, 2005 Posted: 1056 GMT (1856 HKT)
OSLO, Norway (Reuters) -- A Norwegian court has sentenced a woman to nine months in jail for raping a man, the first such conviction in the Scandinavian country that prides itself for its egalitarianism.
The 31-year-old man fell asleep on a sofa at a party in January last year and told the court in the western city of Bergen he woke to find the 23-year-old woman was having sex with him.
cnn.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>