05-06-2005, 09:36 PM
அடடா பாம்பின் கால் பாம்பறியும் என்பார்கள். இளவரசியின் கவலை இளவரசிக்குத்தான் புரியுமோ????? பார்த்தீங்களே மழலை உங்களுக்கு காதலிலேயே பிரச்சினை அங்கே கல்யாணமாகியும் பிரச்சினை பொதுவாய் வாழ்க்கையே பிரச்சினைதான்.

