05-06-2005, 07:04 PM
அக்கா கற்பு எண்டால் என்னவெண்டு முதல் ஒரு முடிவுக்கு வரவேணும். தெரியாத ஒண்டை எப்படி இருக்கா இல்லையா எண்டு வாதாடமுடியும். ஆண்களும் சரி பெண்களும் சரி இப்பொது ஒருவரும் நிலையாக இல்லை..கற்பு உடலுடன் சம்மந்தப்பட்டதா? இல்லை மனதுடனும் சம்மந்தப்பட்டதா? இது ஒரு பெரிய விவாதிக்கப்படவேண்டிய விடயமாகும்.. இன்று எத்தனைபேர் மனதால் சுத்தமாக இருக்கின்றார்கள்.
இந்திய சஞ்சிகை ஒன்றில் ஒரு கவிதை வாசித்தேன் நீண்டகாலமாக ஒரு பெண்ணுக்கு திருமணமாகவில்லை. அந்தப்பெண்ணை பெண்பார்க்க பலர் வருகின்றார்கள் ஆனால் திருமணம் நடக்கவில்லை. அந்தப்பெண் தன்னை பெண் பார்க்க வருகின்றவர்களை திருமணம் செய்து குடுமபம் நடத்துவதாகவும் அவள் மனதால் வாழ்கின்றாளாம்.. இப்படி எத்தனைபேருக்கு கற்பனைகள் இருக்கின்றதோ?
ஆனால் பெண்களை கட்டிப்போட ஆண்கள் கையிலெடுத்த ஒரு ஆயுதம் கற்பு. ஆனால் ஆண்கள் அதை சிந்திக்க கடைப்பிடிக்கவில்லை.. தேவதாசிகள் என்ற ஒரு பிரிவை உருவாக்கினர்.விபச்சார பெண்களை ஏற்படுத்தினர். ஆனால் மாறுபட்ட உறவுகள் ஒன்ற இருந்தால் தந்தை என்ற உறவு சந்தேகத்திற்குரியதாகிவிடும்.