05-06-2005, 05:12 PM
இங்கே ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன் தனித்தமிழ் பற்றியோ தமிழ் மொழிப் பிரயோகம் பற்றியோ பேசுபவர்கள் குறிப்பிடுவது இயன்ற அளவில் பிரயோகம் என்பதே அதனைக் கடைப்பிடிப்பதில் புலத்தில் கூட சிக்கல் ஏதுமிருப்பதாகத் தெரியவில்லை.
புலத்தில் கடைகளின் பெயரை தனித்தமிழில் வைக்கும்படி கேட்பது அநியாயம்.ஆனால் பெயரை வைக்கும்படி கேட்கலாம்.இவற்றைப் பற்றிய அறிவை ஊட்டுவதென்பது வசந்தனின் கட்டுரை போன்ற கட்டுரைகளால்தான் முடியும் விவாதிக்க விவாதிக்க நிறைய விடயங்கள் நடைமுறைச் சிக்கல்கள் வெளிவரும் ஏதாவதொரு தீர்வும் கிடைக்கும்.
இல்லை கறுப்பி போன்று விதண்டாவாதம் பேசுபவர்களுக்கு வசந்தன் மாதிரி பதில் கொடுப்பதும் அவசியம் என்று தோன்றுகின்றது

\" \"