05-06-2005, 05:00 PM
Mathan Wrote:அட கடவுளே கற்பு என்று ஒன்று இருக்கா என்ன? இல்லாத ஒன்றை எப்படி அழிப்பது?மதன் சரியாய் சொன்னீங்கள் இதைத்தான் இளைஞனும் இவ்வளவு நேரமும் சொல்லி க்கொண்டுரு்கிறார் ஸ்ரீறிமணி என்னடால் வாழைப்பழக்கதையில் செந்தில் நின்ற மாதிரி நிற்கிறார்-------ஸ்டாலின்

