05-06-2005, 03:48 PM
Quote:இன்னொருவரின் வன்புணர்விற்கு உட்படும் ஒருவர் மறுபடியும் வன்புணர்வுக்கு உட்படுத்தப்படலாம். எனவே உங்கள் கருத்தின்படி பார்த்தால் இரண்டாம் முறை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்படுவதை கற்பழிப்பு என்று சொல்ல முடியாது.
கற்புத்தான்.. ஏற்கனவே அழிக்கப்பட்டுவிட்டதே.. என்னங்க இது மறுபடியும் மறுபடியும்.. அழிக்கா இதென்ன.. அழிக்க அழிக்கா.. புதிசுபுதிசா.. வாறதா என்ன..?? அதை தான்.. வன்புணர்வு என்றாங்க..
Quote:உதாரணமாக திருமணமான ஒரு பெண் கணவனுடனான உடலுறவு மூலம் கன்னி கழிகிறாள். அந்தப் பெண்ணை இன்னொருவர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்துகிறார். அப்படியெனின் இங்கு இழக்கப்படுவதற்கு என்ன இருக்கிறது? உங்கள் கருத்தின்படி பார்த்தால் கற்பு என்பது கன்னி கழிதலா?திருமணமான பெண் அல்லது ஆண்.. ஒருவருடன் வாழும் போது தான்.. கற்புடையவராக மதிக்கப்படுகிறார். அங்க.. வன்புணர்வு நடந்தால்.. கற்பழிப்பு தான்.
கண்டிப்பாக கன்னி கழிதல் தான்.. கற்பு என்று நாங்க சொல்லல.. முதலில கற்புக்கு வரைவிலக்கனம் சொல்லுங்கையா.. ரோதனையாய் போச்சு..
இங்க அந்த இழத்தல் என்றது தான்.. அழிந்ததாக. கருதப்படுது.
வன்புணர்வின் மூலம்.. மனதாள என்ன.. அழிக்கப்படுகிறது என்றியளா..??
இப்படி ஒரு சம்பவம் நடந்தபின்னர்.. எந்த மனசுங்க.. அமைதியாய் சந்தொசமாய்.. இருக்கும்.. இழந்ததை.. எண்ணி வருந்தாதா..?? அந்த வருத்தமும்.. அந்த நினைவுகள். அதுகள் தான்.இப்ப..
மனசு மட்டும் தான் கற்புடன் இருக்கவேணும் என்றால்.. ஒரு விபச்சாரி கூட சொல்லலாம்.. நான் மனசாலை.. கற்புடையவளாய் இருக்கிறன். என்று.. அதல்ல பிரச்சனை.. கற்பு என்று வரும் போது.. மனம் உடல்.. இரண்டாலும்.. மாசுபடாமல் இருக்கிறது தான். அதுவும் குறுpப்பா.. வாழ்க்கை துணையாய் ஒருவரை அடைந்தபின். இவை இரண்டும்.. மற்றவருக்கு நம்பிக்கை உள்ள படி நடக்கிறது கூட கற்புத்தான். :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
அன்பு பாசம்..அழிக்க முடியாதது என்று யார் சொன்னது.... எப்படிச்சொல்லிறீங்கள.. அவை அழிவுறும் நிலையில தான்.. வெறுப்பு.. பொறாமை.. எல்லாம் உன்டாகிறது.. இல்லை என்கிறீயளா..?? :mrgreen: :mrgreen:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

