05-06-2005, 03:08 PM
tamilini Wrote:Quote:ஆனால் பாலியல் வன்முறை பெண்கள் மீது மட்டும் நடத்தப்படுவதில்லை. அது ஆண்கள் மீதும் நடத்தப்படுகிறது. <b>எனவே அந்தசமயத்தில் கற்பழிப்பு என்ற சொல்லைப் பயன்படுத்த நமது சமூகத்தால் முடிவதில்லை</b>
ஏன் <b>கற்பழிப்பு என்ற சொல்லை ஆணுக்கு </b>பயன்படுத்த முடியவதில்லை என்கிறீர்கள். கற்பு என்பது.ஆண் பெண் இருபாலாருக்கும் பொதுவானது. <b>அப்படி பாக்கும் போது அவர்களுக்கும் பயன்படுத்தலாம்..</b>
கற்பு.. என்றதுக்கு அடையாளம் இருந்தால் தான் அழிக்க முடியுமா என்ன..?? அன்பு பாசம் ..நேசம்.. இவைகளுக்கு.. உருவம் வைச்சா பாக்கிறியள்.. அப்படி ஒன்று தான்.. இப்ப பாருங்க.. ஒரு முறை கன்னி கழிஞ்ச.. ஒருவர்.. மீண்டும் கன்னியாக முடியுமா..?? ஒருவருடன்.. நம்பிக்கைக்கு பாத்திரமாகி.. வாழும் போது.. கற்பு நிலைக்கிறது.. ஆனால்.. வன்புணர்வின் மூலம் அது அழிக்கப்படுகிறது. இது உடல் மட்டும் அல்ல உள்ளத்திற்கும் தான் இப்ப வன்புணர்வுக்கு உட்பட்ட ஒருவர்.. நிச்சயமாய்.. மனசாலும் பாதிககப்பட்டிருக்கலாம்.. இங்க.. கற்பு.. இழக்கிறது தான்.. அழிக்கப்படுகிறதாய்.. சொல்லப்படுது.. ஏன் என்றால். ஒரு முறை இழந்தால்.. அதை மீண்டும் கட்டியெழுப்ப முடியாது.. இது தான் உண்மை...?? அவர்.. இன்னொருவருடன்.. வாழலாம்.. ஆனால் இழந்த கற்பு இல்லை என்று.. ஆகாது தானே..
இல்லாமல் போனதை அழிஞ்சு போனது <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
* அடடா தமிழினி <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> கற்பழிப்பு என்கிற சொல்ல பயன்படுத்த முடியாது என்று நான் சொல்லவில்லை. நமது சமூகத்தால் ஆண்கள் மீது அந்தச் சொல்லை பயன்படுத்த முடிவதில்லை என்று தான் குறிப்பிட்டிருந்தேன்.* சரி உங்கள் வழியிலேயே வருகிறேன். ஒரு முறை கன்னி கழிந்தால் மறுமுறை கன்னியாக முடியாதுதான். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அதேபோல ஏற்கனவே அழிக்கப்பட்ட ஒன்றை மறுபடி எப்படி அழிக்க முடியும்? உதாரணமாக திருமணமான ஒரு பெண் கணவனுடனான உடலுறவு மூலம் கன்னி கழிகிறாள். அந்தப் பெண்ணை இன்னொருவர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்துகிறார். அப்படியெனின் இங்கு இழக்கப்படுவதற்கு என்ன இருக்கிறது? உங்கள் கருத்தின்படி பார்த்தால் கற்பு என்பது கன்னி கழிதலா? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> இன்னொருவரின் வன்புணர்விற்கு உட்படும் ஒருவர் மறுபடியும் வன்புணர்வுக்கு உட்படுத்தப்படலாம். எனவே உங்கள் கருத்தின்படி பார்த்தால் இரண்டாம் முறை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்படுவதை கற்பழிப்பு என்று சொல்ல முடியாது.
* தமிழினி... இழத்தல் என்பது வேறு, அழித்தல் என்பது வேறு.
* வன்புணர்வின் மூலம் அது அழிக்கப்படுகிறது என்று சொல்றீங்கள். அது உடலளவிலும், மளதளவிலும் நிகழ்கிறது என்கிறீர்கள். உடலளவில் அழிக்கப்படுகிறது என்றால் எது அழிக்கப்படுகிறது?
மனதளவில் என்ன அழிக்கப்படுகிறது?
Quote:கற்பு.. என்றதுக்கு அடையாளம் இருந்தால் தான் அழிக்க முடியுமா என்ன..?? அன்பு பாசம் ..நேசம்.. இவைகளுக்கு.. உருவம் வைச்சா பாக்கிறியள்.. அப்படி ஒன்று தான்..
அன்பு பாசம் மாதிரித்தான் கற்பும் என்றால் உடலளவில் எதுவும் அழிக்கப்பட முடியாதே?


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->