05-06-2005, 02:16 PM
ஏங்க இப்படி அடம் பிடிக்கிறீங்க இப்படித்தான் இருப்போம் என்று. காலம் காலமாக ஆண்களால் இயற்றப்பட்ட தத்துவங்களினால் மூளை சலைவை செய்யப்பட்ட நிலையிலிருந்து பெண்களே வெளி வர முடியாமல் இருக்கிறாங்கள் என்ற உங்கள் கருதது மூலம் கண்டுகொண்டேன் . கற்பு கண்ணகி என்று சொல்லி புலடாவிட்டு உங்களை தெய்வமாக்கி விட்டு ஆண்கள் வாழ்க்கையை தங்களுக்கு சாதமாக்குவதை பெண்களே புரியமறுக்கிறார்கள்-------------------------------------------ஸ்ராலின்

