05-06-2005, 12:20 PM
Eswar Wrote:ஐயா இளைஞரே உங்கள் முற்போக்கு சிந்தனைகளும் கருத்துக்களும் நன்றாக இருக்கின்றன.ஐயா பரமசிவனாரே பல தனிபரின் கூட்டு சமுதாயம் அந்த சமுதாயத்தில் யார் ஆதிக்கம்வகிக்கிறார்களோ அவர்கள் தான் விதிகளை வகுக்குகிறார்கள் இன்று வரை உலகம் முழுவதும் ஆண்களே-----------------------------நீங்கள் சொல்லும் ஐரோப்பவிலும் முன்பு நிலவுடமைப்பு சமுதாயகாலத்தில் கற்பு என்னும் எடுகோள் பெண்கள் மீது ஆண்கள் திணித்திருந்திருந்தார்கள் europeவில் அரசகாலகட்டத்து கதை களமாக கொண்ட ஆங்கிலப்படம் chasity belt அரசன் தன் மனைவி யாருடனுமும் சோரம் போய்விட கூடாதென்பெதற்காக அவளது பெண் உறுப்பு சுற்றிbelt ஐ கட்டி பூட்டு போட்டு செல்வான் பிற்காலத்தில் நடந்த iNdustrial revolution பிறகு தான் சில மாற்றங்கள் ஐரோப்பாவிலும் ஏற்பட்டது--------------------------------------------------------------------------ஸ்ராலின்Quote:கற்பு என்பது பண்பு/ஒழுக்கநெறி சார்ந்ததுமேலே தரப்பட்ட உங்கள் வாதத்திலிருந்து ஒரு கேள்வி.
பண்பு ஒழுக்கநெறியை யார் தீர்மானிப்பது. சம்பந்தப்பட்ட நபரா (ஆண் அல்லது பெண்) அல்லது சமூகமா ?
ஏனெனில் இந்த இடத்தில்தான் தமிழ்சமூகம் பிற ஐரோப்பிய சமூகத்திலிருந்து மாறுபடுகிறது.
எது சரி? ஏன்?

