05-06-2005, 11:35 AM
ஐயா இளைஞரே உங்கள் முற்போக்கு சிந்தனைகளும் கருத்துக்களும் நன்றாக இருக்கின்றன.
பண்பு ஒழுக்கநெறியை யார் தீர்மானிப்பது. சம்பந்தப்பட்ட நபரா (ஆண் அல்லது பெண்) அல்லது சமூகமா ?
ஏனெனில் இந்த இடத்தில்தான் தமிழ்சமூகம் பிற ஐரோப்பிய சமூகத்திலிருந்து மாறுபடுகிறது.
எது சரி? ஏன்?
Quote:கற்பு என்பது பண்பு/ஒழுக்கநெறி சார்ந்ததுமேலே தரப்பட்ட உங்கள் வாதத்திலிருந்து ஒரு கேள்வி.

!