05-06-2005, 11:30 AM
Quote:பிரித்தானிய தேர்தல்கள் இரவு 10 மணியுடன் முடிவடைந்து வாக்கு எண்ணிக்கை ஆரம்பமாகி இருக்கின்றது. இதுவரை முடிவு வெளியாகிய 3 தொகுதிகளிலும் தொழிற்கட்சி வென்றுள்ளதுநல்ல செய்தி மதன் கஸ்டப்பட்டது வீண் போகல.. பின்ன.. நாங்க வோர்ட் பண்ணினால்.. வெற்றி பெறாமல் எப்படி.. :wink:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

