05-05-2005, 10:33 PM
அந்த சேவகன் குளம் அண்ணா தான்...சரி சரி பாவமா இருக்கு...கப்பல் பார்க்கப் போன சேவகனே சே குளம் அண்ணா எங்கள் இராஜாங்கத்தில் இப்படியொரு சிக்கலா? என்ன நடக்கிறது? சென்று பாருங்கள்..எகிப்திய மம்மி என்ன நினைப்பார் தமிழன் இராஜாதானியை....உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது மம்மி...... :wink: :wink: :wink:
" "
" "
" "

