![]() |
|
ஒற்றன் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: ஒற்றன் (/showthread.php?tid=4341) |
ஒற்றன் - ottan - 05-05-2005 Vannakkam Nannparkale Nan Puthithu Eppadi tamilil eluthuvathu? Yaravathu uthavungkal - tamilini - 05-05-2005 http://www.yarl.com/forum/viewtopic.php?t=20 வணக்கம் ஒற்றன்.. வாருங்கள்.. இந்த இணைப்பில் எல்லாம் விபரமாக உள்ளது.. வாசித்துப்பாருங்கள் நீங்களும் இலகுவாக தமிழில் தட்டலாம். ____/|\_____ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Malalai - 05-05-2005 அக்கா ஒற்றனைப்பார்க்க பயமா இருக்கே....படம் வேற பயமுறுத்துது...சின்னப்பிள்ளைக்கு இங்க என்ன வேலை..பெரியாக்கள் நீங்க பாத்துக்குங்க...நான் எஸ்கேப்....எதுக்கும் ஒற்றனுக்கும் ஒரு வணக்கம் போடுவம்....வணக்கமுங்கோ....... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- KULAKADDAN - 05-05-2005 ஒற்றனுக்கும் ஒரு வணக்கம் - ottan - 05-05-2005 இப்போது தமிழில் தட்டமுடிகிறது. நன்றி தமிழினி அக்கா. உங்கள் உதவிக்கு நன்றி. மழலை நீங்கள் பயப்படவேண்டாம். உங்களை நான் ஒன்றும் செய்யமாட்டேன். யாழுக்கு அடிக்கடி வருவேன் இன்றுதான் எழுதமுடிந்தது. குளக்காட்டானுக்கும் மழலைக்கும் எனது நன்றிகள். இனிமேல் நான் எல்லா இடமும் எனது கருத்துக்களை எழுதமுடியுமா? தமிழினி அக்கா - tamilini - 05-05-2005 என்ன ஒற்றன்.. இப்ப தான் வந்தியள்.. அதுக்குள்ள.. அழகாய் எழுதிறியள்.. ம் சரி சரி.. நடக்கட்டும்.. 3 கருத்துக்கள் எழுதினபிறகு தான்.. மற்ற இடங்களில் எழுதலாம் இது தெரியாதா.. என்ன..?? :wink: - ottan - 05-05-2005 அக்கா எப்படி எழுதுவது என்று தெரியாமல் இருந்தேன் தமிழ் எழுதத்தரியாது என்று சொல்லவில்லையே நீங்கள் தந்த இணைப்பில் எல்லாம் விளக்கமாக இருந்தது . அதனால் அதன்படி செய்து பார்த்தென் எழுதமுடிகிறது. நன்றி அக்கா - Malalai - 05-05-2005 Quote:அக்கா எப்படி எழுதுவது என்று தெரியாமல் இருந்தேன் தமிழ் எழுதத்தரியாது என்று சொல்லவில்லையே நீங்கள் தந்த இணைப்பில் எல்லாம் விளக்கமாக இருந்தது . அதனால் அதன்படி செய்து பார்த்தென் எழுதமுடிகிறது. நன்றி அக்காஅக்காவிடம் யாரும் தப்ப முடியாது ஆமா... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- KULAKADDAN - 05-05-2005 ஆகா ஓற்றன் வந்து வரமுதல் நல்லா நடக்குது <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ம் ம் தொடருங்க <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- ottan - 05-05-2005 இளவரசியாரே குளம் அண்ணா வைரஸ் பற்றிய செய்திபோட்டிருக்கின்றார் அதற்கு நன்றி சொல்லப்போகமுடியவில்லை .உங்கள் சேவகர் யாரையும் விட்டுஒருக்கா அதை என்னவென்று கேட்டுச்சொல்லுங்கள். ஆனால் கப்பல் பார்க்கப்போன சேவகனை மட்டும் விட்டுவிடாதீர்கள் குளம் அண்ணா இளவசியார் கோவிக்கப்போகின்றார். எதற்கும் கொஞச்நாள் போகட்டும் பிறகு இளவரசியாரை ஒரு கை பார்ப்போம். - Malalai - 05-05-2005 அந்த சேவகன் குளம் அண்ணா தான்...சரி சரி பாவமா இருக்கு...கப்பல் பார்க்கப் போன சேவகனே சே குளம் அண்ணா எங்கள் இராஜாங்கத்தில் இப்படியொரு சிக்கலா? என்ன நடக்கிறது? சென்று பாருங்கள்..எகிப்திய மம்மி என்ன நினைப்பார் தமிழன் இராஜாதானியை....உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது மம்மி...... :wink: :wink: :wink: - KULAKADDAN - 05-05-2005 ottan Wrote:கப்பல் பார்க்கப்போன சேவகனை மட்டும் நன்றி ஒற்றன் . நிச்சயமாக கப்பல் பாக்க போன கதையாய் தான் முடியும். போறுப்பாளர் ஒருவரும் இல்லையோ தெரியலை ஒற்றன். எதுக்கும் தனிமடலில் மோகன் அண்ணாவை தொடர்பு கொள்ளுங்கள் - ottan - 05-05-2005 நன்றி இளவசியாரே நான் குளம் அண்ணாவுக்கு இங்கேயே நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி அண்ணா உங்கள் செய்திக்கு - ottan - 05-05-2005 இளவரசியாரே எனக்காக ஒரு தடவை சதுரம்மறைதான் துதி செய்துவணங்கும் என்ற தேவாரத்தைபாடுங்கள் கதவு திறக்குமென நினைக்கிறன். திருஞானசம்மந்தர் இந்த தேவாரம் பாடித்தானாம் கதவு திறக்க செய்தவராம். - yarlmohan - 05-05-2005 Quote:இளவரசியாரே எனக்காக ஒரு தடவை சதுரம்மறைதான் துதி செய்துவணங்கும் என்ற தேவாரத்தைபாடுங்கள் கதவு திறக்குமென நினைக்கிறன். திருஞானசம்மந்தர் இந்த தேவாரம் பாடித்தானாம் கதவு திறக்க செய்தவராம்.இனி ஏனைய பகுதிகளிலும் எழுதலாம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- ottan - 05-05-2005 அந்த தேவாரம் பாடிய உறவுக்கு நன்றிகள் பாடியஉடனை கதவு திறந்துவிட்டது. நன்றி மோகன் அண்ணா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kavithan - 05-05-2005 வணக்கம் ஒற்றன் .. ம் எங்கோ கேட்ட குரல்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Malalai - 05-05-2005 ...அது எனது பகுதியல்ல மந்திரியைக் கேளுங்க.... :wink: - ottan - 05-05-2005 வணக்கம் கவிதன் அண்ணா என்ன களத்திலை எல்லோரும் இடக்காக பேசிறியள். (சிலவேளை புதிசுதானே என்று ஒரு இளக்காரமோ) அண்ணா உங்களை சொல்லவில்லை தம்பி ஊருக்கு புதிசு அண்ணா - Danklas - 05-05-2005 வணக்கம் தோழரே ஒற்றா.. 8) என்ன நம்மட பமிலி களத்தில இல்லாத நேரம் பார்த்து உட்பிரவேசம்?? நம்மட பமிலியை பற்றி சொல்லோனும் எண்டால் 5*சின்னப்பு, 4* பெரியப்பு 3*டன் 2*சின்னாச்சி, 1*முகத்தார்,, ? குறூம்ப்ஸ்க்கு என்னம் * குடுக்கவில்லை,.. ![]() எங்கட றோயல் பமிலிக்கு எதிராகவும் சிலபேர் களத்தில இருக்கினம்..அதைபற்றி சொல்லத்தேவையில்லை போக போக தெரியவரும்.. :wink: (முக்கியமா சொல்லபோனால் நம்மட குடும்ப வில்லனாட்டம் ஒருத்தர் இருக்கிறார்.. அவர்தான் 10 :evil
|