05-05-2005, 10:30 PM
இளவரசியாரே குளம் அண்ணா வைரஸ் பற்றிய செய்திபோட்டிருக்கின்றார் அதற்கு நன்றி சொல்லப்போகமுடியவில்லை .உங்கள் சேவகர் யாரையும் விட்டுஒருக்கா அதை என்னவென்று கேட்டுச்சொல்லுங்கள். ஆனால் கப்பல் பார்க்கப்போன சேவகனை மட்டும் விட்டுவிடாதீர்கள்
குளம் அண்ணா இளவசியார் கோவிக்கப்போகின்றார். எதற்கும் கொஞச்நாள் போகட்டும் பிறகு இளவரசியாரை ஒரு கை பார்ப்போம்.
குளம் அண்ணா இளவசியார் கோவிக்கப்போகின்றார். எதற்கும் கொஞச்நாள் போகட்டும் பிறகு இளவரசியாரை ஒரு கை பார்ப்போம்.