05-05-2005, 10:07 PM
அக்கா எப்படி எழுதுவது என்று தெரியாமல் இருந்தேன் தமிழ் எழுதத்தரியாது என்று சொல்லவில்லையே நீங்கள் தந்த இணைப்பில் எல்லாம் விளக்கமாக இருந்தது . அதனால் அதன்படி செய்து பார்த்தென் எழுதமுடிகிறது. நன்றி அக்கா

