05-05-2005, 09:54 PM
இப்போது தமிழில் தட்டமுடிகிறது. நன்றி தமிழினி அக்கா. உங்கள் உதவிக்கு நன்றி. மழலை நீங்கள் பயப்படவேண்டாம். உங்களை நான் ஒன்றும் செய்யமாட்டேன். யாழுக்கு அடிக்கடி வருவேன் இன்றுதான் எழுதமுடிந்தது.
குளக்காட்டானுக்கும் மழலைக்கும் எனது நன்றிகள்.
இனிமேல் நான் எல்லா இடமும் எனது கருத்துக்களை எழுதமுடியுமா? தமிழினி அக்கா
குளக்காட்டானுக்கும் மழலைக்கும் எனது நன்றிகள்.
இனிமேல் நான் எல்லா இடமும் எனது கருத்துக்களை எழுதமுடியுமா? தமிழினி அக்கா