05-05-2005, 08:41 PM
காதல் இன்றி சாதல்
இது வேதவாக்காய்
காதலுக்காய் இங்கு
சாதல்களும் நடக்கிறது..
சினிமாக்காதல் இவர்களிற்கு
தீனி போட
காதலிற்கு ஆயுள் குறைகிறது.
<b>சத்தியமாய் உண்மை </b>
இது வேதவாக்காய்
காதலுக்காய் இங்கு
சாதல்களும் நடக்கிறது..
சினிமாக்காதல் இவர்களிற்கு
தீனி போட
காதலிற்கு ஆயுள் குறைகிறது.
<b>சத்தியமாய் உண்மை </b>
[size=16]<b> </b>

