05-05-2005, 07:18 PM
MUGATHTHAR Wrote:[quote=tamilini]2 , 3,4 பொடியன்களை பெறுகிறததுக்கு try ஓன்று போட்டு பார்க்கிறது தான்Quote:கஸ்டப்படுங்கள் உளையுங்கள் பலனை அனுபவிக்கலாம் :wink:ஆன நாட்டு நடப்பைப் பாத்த பெட்டையளை பெத்த தகப்பன்மார் தான் கஸ்டப்பட்டு உழைக்கினம் போல எனக்கு தெரியுது பெடியளை பெத்தவங்கள் சும்மா இருந்து போட்டு கடைசிலை சீதனம் எண்ட பேரிலை அள்ளிக்கொண்டு போயிடுவாங்கள்...ம்....ம்..... அப்ப அவங்கள் கஸ்டப்படாமலே பணக்காரங்கள் ஆகிவிடுவாங்களே அதுக்கு என்ன செய்யிறது..........?

