05-04-2005, 05:46 PM
அண்மையில் புலத்து எழுத்தாளர் யெர்மனியிலிருந்து எழுதும் ரமேஸ் வவுனியனின கவிதை தொகுப்பு ஒன்று படிக்க கிடைத்தது அதிலிருந்து ஒருகவிதை இந்த லைப்பிற்கும் பொருந்து மென்பதால் இங்கு போடுகிறேன் .களத்திலுள்ள பெண்களே ரமேசிற்கு உங்கள் பதிலைசொல்லிவிடுங்கள்
முக்கும் வாயும் புகைபோக்கி
குளிர்ந்த விரல்களிற்குள்
கொழுத்திய சிகரெட்
பொத்தான் இருந்தும்
புட்டாத சட்டை
தொடைதெரியும்
காற்சட்டை
தமிழைமறந்த
உதடுகள்
தமிழனை கண்டால்
முகத்தைமுடுவதற்காய்
தலைமயிர்
இடையை வருடும்
வெள்ளைவிரல்கள்
பொறுக்கமுடியாமல்
தங்கச்சி நீங்கள் தமிழோ
என்றேன்
வெள்ளை விரல்களை
விடுக்கென்றுஉதறிவிட்ட
யா...யா...என்றாள்
பக்கத்தில் இருந்தவன்
பதறாமல்சொன்னான்
பொன்னம்மாக்கான்ரை
ரெண்டாவது இதுதான்
என்னால் நம்பமுடியவில்லை
ழூக்கில் சளிவழிய
பனங்காய்கடித்தவாயுடன்
பல்லிமுட்டாய்காய்
அழுதவளாஇவள்
தமிழ் மண்ணின் புழுதியில்
புரண்டு விழையாடிய
தமிழிச்சியா இவள்
நம்பமுடியவில்லை.
இப்படியும் புலத்து தமிழிச்சிகள் இருக்கினம்
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

; ;