![]() |
|
21ம் நூற்றாண்டில் புலத்தில் தமிழ்பெண்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: 21ம் நூற்றாண்டில் புலத்தில் தமிழ்பெண்கள் (/showthread.php?tid=4588) |
21ம் நூற்றாண்டில் புலத்தில் தமிழ்பெண்கள் - sompery - 04-02-2005 21ம் நூற்றாண்டில் புலத்தில் தமிழ்பெண்களின் வளர்ச்சி என்ற தலைப்பில் உங்கள் கருத்துக்களை எழுதுங்கள் - sompery - 04-02-2005 21ம் நூற்றாண்டிலும்...... புலத்தில் தமிழ்ப் பெண்கள்........... இந்த 21ம் நூற்றாண்டிலும்ää தமக்குள்ளே ஊறிப் போயிருக்கும் பழைமைகளைக் களைந்தெறியத் தைரியமின்றிää தமக்கு முன்னே கட்டியெழுப்பியிருக்கும் கலாச்சார வேலிகளைத் தாண்டும் துணிவின்றிää; மரபுத் தூண்களுக்குள் மறைந்து நின்றுää வழமை என்ற கோட்பாட்டால் தமக்குத் தாமே விலங்கிட்டு எம்மில் சில பெண்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பெண்ணுக்கு விடுதலை கிடைத்து விட்டது என்றும்ää பெண் சுதந்திரமாகத்தானே வாழ்கிறாள் என்றும்ää பெண்ணியம் பேசுவது தற்போதைய நாகரீகம் என்றும் பிதற்றும் ஆண் சமூகத்துக்குää அந்த ஆண்சமூகம் தம்மைத்தான் மிதிக்கிறது என்று தெரியாமல்ää புரியாமல் குடை பிடித்துப் பலம் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள் இன்னும் சில பெண்கள். இவர்களின் இந்த அறியாமை நிறைந்த செயற்பாடுகளினால் பெண்விடுதலை என்பது இன்னும் எட்டாத உயரத்திலேயேதான் இருக - Niththila - 04-02-2005 சோம்பேறி அண்ணா நல்ல தலைப்பு பெயருக்கு பொருத்தமில்லாமல் கருத்துகளை முன் வைக்கிறீங்களே <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Eswar - 05-04-2005 புலத்தில் "தமிழ்ப் பெண்கள்" இருக்கினமா? :roll: :roll: :roll: <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> - sOliyAn - 05-04-2005 ம்.. நல்ல தலைப்பு.. அடங்கிக் கிடப்பது மடமை என பொங்கி எழலாம்.. அதனால் குடும்பங்கள் பிரியலாம்.. துணைகள் மாறலாம்.. ஒருவனுக்கு ஒருத்தி என்ற தத்துவம் இல்லாதொழியலாம்.. ஆண்களும் துணையை மாற்றுவதுபோல பெண்களும் துணையை மாற்றிக்கொண்டே போகலாம்.. அதுவும் அடிக்கடி மாறலாம்.. ஆக, உலகின் உயிரினங்களுக்கு சமானமாக தமிழினமும் இணை விடயத்தில் சமத்துவம் பேணலாம்.. அவர்களின் குழந்தைகளும் குழம்பி, அதுதான் வாழ்க்கையென எங்கோ எல்லாம் அலைந்து.. அலைந்து.. ஏதோ.. வாழத்தானே வேண்டும். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- shiyam - 05-04-2005 அண்மையில் புலத்து எழுத்தாளர் யெர்மனியிலிருந்து எழுதும் ரமேஸ் வவுனியனின கவிதை தொகுப்பு ஒன்று படிக்க கிடைத்தது அதிலிருந்து ஒருகவிதை இந்த லைப்பிற்கும் பொருந்து மென்பதால் இங்கு போடுகிறேன் .களத்திலுள்ள பெண்களே ரமேசிற்கு உங்கள் பதிலைசொல்லிவிடுங்கள் முக்கும் வாயும் புகைபோக்கி குளிர்ந்த விரல்களிற்குள் கொழுத்திய சிகரெட் பொத்தான் இருந்தும் புட்டாத சட்டை தொடைதெரியும் காற்சட்டை தமிழைமறந்த உதடுகள் தமிழனை கண்டால் முகத்தைமுடுவதற்காய் தலைமயிர் இடையை வருடும் வெள்ளைவிரல்கள் பொறுக்கமுடியாமல் தங்கச்சி நீங்கள் தமிழோ என்றேன் வெள்ளை விரல்களை விடுக்கென்றுஉதறிவிட்ட யா...யா...என்றாள் பக்கத்தில் இருந்தவன் பதறாமல்சொன்னான் பொன்னம்மாக்கான்ரை ரெண்டாவது இதுதான் என்னால் நம்பமுடியவில்லை ழூக்கில் சளிவழிய பனங்காய்கடித்தவாயுடன் பல்லிமுட்டாய்காய் அழுதவளாஇவள் தமிழ் மண்ணின் புழுதியில் புரண்டு விழையாடிய தமிழிச்சியா இவள் நம்பமுடியவில்லை. இப்படியும் புலத்து தமிழிச்சிகள் இருக்கினம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- KULAKADDAN - 05-04-2005 இது நல்ல முன்னேற்றம் தானே ????? |