05-04-2005, 12:04 PM
நானும் பார்த்தேன். நல்ல கதைக்கரு கொண்ட படம். கட்டாயமாக எல்லோரும் குடும்பமாகப் பார்க்க வேண்டிய படம். படத்தின் மைனஸ் போயின்ட் கூடிய ஆங்கில வசனங்கள். எல்லோராலும் இலகுவாகப் புரிந்து கொள்ள முடியாதது. ஆனாலும் படம் விளங்குகிறது. இந்தப்படத்தை www.a2ztamil.com இல் ஒன்றரை மாதங்களுக்கு முன்னரே பார்க்கக்கூடியதாக இருந்தது. இப்பொழுதும் உள்ளது. இவ்விணையத்தளத்திலிருந்து வேறு இணையத்தளங்கள் இப்படத்தை ஏற்கனவே சுட்டு வெளியிட்டிருந்தன; <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
!!

