![]() |
|
மித்ரு மை பிரண்ட் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: மித்ரு மை பிரண்ட் (/showthread.php?tid=4359) |
மித்ரு மை பிரண்ட் - stalin - 05-04-2005 mitr, my friend என்ற திரைப்படம் www.tamilstate.com என்ற வெப்சைற் இல் பார்க்ககிடைத்து இப்பொழுதும் பார்க்கலாம் இந்தப்படம் நடிகை ரேவதியால் டைரக்ட் செய்யப்பட்டது பவதாரினி இளையராஜாவால் இசையமைக்கப்பட்டது அமெரிக்காவில் படம் களமாகஇருக்கிறது நடிகை பத்மினியின் பொறாமகள் சோபனா முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார் ஓரு இந்தியபெண் மண முடித்து வந்து புலத்தில் படும் போராட்டங்களை அற்பதமாக படமாக்கியுள்ளார் நல்ல ஒருபடம் பார்த்த நிறைவு--------------------------ஸ்ராலின் - KULAKADDAN - 05-04-2005 நான் இரண்டு நாட்களின் முன் பார்த்தேன் மிக நன்றாக இருந்தது. இதைபற்றி கொஞ்சம் அதிகமாக எழுதவேண்டும் என நினைத்து எதுவும் பேசாது விட்டு விட்டேன். நேரம் பொறுமை இரண்டும்??? - Mathan - 05-04-2005 இந்த படத்தை நானும் பார்த்துள்ளேன், பொதுவாகவே புல பின்ணணியில் வரும் படங்கள் எனக்கு பிடிக்கும். இந்த படம் புலத்தின் திருமணமாகி வரும் பெண் சந்திக்கும் மன போராட்டங்கள், அவள் சற்றில் நுழையும் போது நடங்கும் சம்பவங்கள் என்பவற்றை சுவையாக சொல்கின்றது, அது தவிர அந்த பெண்ணிற்கும் அவளுடைய புலத்தில் பிறந்து வளர்ந்த பெண் குழந்தைக்கும் இடையே உள்ள தலைமுறை மனவேறுபாடுகளையும் அழகாக காட்டுகின்றது, தவறாமல் பாருங்கள் - shobana - 05-04-2005 நானும் பார்த்தேன் நல்ல படம்... - yalie - 05-04-2005 நானும் பார்த்தேன். நல்ல கதைக்கரு கொண்ட படம். கட்டாயமாக எல்லோரும் குடும்பமாகப் பார்க்க வேண்டிய படம். படத்தின் மைனஸ் போயின்ட் கூடிய ஆங்கில வசனங்கள். எல்லோராலும் இலகுவாகப் புரிந்து கொள்ள முடியாதது. ஆனாலும் படம் விளங்குகிறது. இந்தப்படத்தை www.a2ztamil.com இல் ஒன்றரை மாதங்களுக்கு முன்னரே பார்க்கக்கூடியதாக இருந்தது. இப்பொழுதும் உள்ளது. இவ்விணையத்தளத்திலிருந்து வேறு இணையத்தளங்கள் இப்படத்தை ஏற்கனவே சுட்டு வெளியிட்டிருந்தன; <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - vasisutha - 05-04-2005 இது நான் 1 வருசத்துக்கு முன்னமே பார்த்துவிட்டேன். பழைய படத்துக்கு இப்பொழுது திடீர் என விமர்சனம்??? :evil: - KULAKADDAN - 05-04-2005 நாம இப்பதான் பாத்தம் சரியா? - Mathan - 05-23-2005 இந்த படத்தை பார்க்காதவர்களுக்காக ......... கீழுள்ள இணைப்பிலும் பார்க்கலாம் http://www.freewebs.com/puththisali/mitar.m3u[/size] இணைப்பு நன்றி - puththisali |