05-03-2005, 09:50 PM
Quote:தமிழீழ சட்ட கோவை தமிழீழ பிரதேசத்து வழக்கு அது தான்பெண்விடுதலையாளரது கருத்துக்கள் எல்லாம்.. சரியாய் இருக்கும் என்று.. நம்பிறாக்கள் நாங்கள் இல்லை.. தேசியத்திற்காக போராடுவோரது கருத்து அதுவென்றால்.. ஏன் தேசியத்தால்.. அதை.. வெகுசன கருத்தாய்.. பொதுவான கருத்தாய் சகலருக்கும் பரப்பப்படவில்லை அது எங்கள் தப்பா..?? தமிழ் ஊடகத்தையே ஆதாரம் காட்டியுள்ளோம். நாங்கள்.. அப்படி ஒரு கருத்து இருந்திருந்தால் ஏன் அவர்கள் மாற்றவில்லை..?? தமிழில் உள்ள ஒரு சொல்லை.. பயன்படுத்தியது தப்பு என்றால்.. அடம்பிடிப்பது போல் தான் தப்பாய் தெரியும் யார் என்ன பண்ண முடியும். :mrgreen: :mrgreen: :mrgreen:
நாம மட்டும் நினைக்கவில்லை தற்கால பெண் விடுதலையாளரது கருத்து தேசியத்துக்காக போராடுவோரது கருத்தும் அது தான். தப்பை சுட்டிகாட்டுவது தப்பல்ல......தப்பே செய்யவில்ல என அடம் பிடிப்பது தான் தப்பு
_________________
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

