05-03-2005, 09:05 PM
Quote:கற்புக்கும் உடல் ரிதியான வன்புணர்வுக்கும் சம்பந்தமில்லை. அது பாதிக்கப்பட்ட பெண்ணை எவ்வளவு பாதிக்கும் நீ கற்பற்றவள் என்று சொல்வது? அதை அழிக்க வேறு நபரால் முடியாது எனும் போது அந்த சொல் எவ்வாறு சரியாகும்.நம்ம சமூகத்தில் உடல்ரீதியாகத்தான் பெரும்பாலும் கற்பு என்ற பதம் பார்க்கப்படுகுpறது. பெண் மனசு எப்படி பாதிக்கப்படும் என்றது இங்க பிரச்சனையல்ல இப்போ.. அந்த சொல் தான். கற்பு மனசோடு சார்ந்தது என்ற நிலை வந்தால். இப்படி வன்புணர்வுக்கு உட்பட்ட பெண்களிற்கு தாக்கம் குறைவாய் இருக்கலாம். தப்பாய் நினைக்காதீங்க.. ஒரு விபச்சாரி கூடச்சொல்லலாம் நான்.. கற்புக்கரசி என்று. . <!--emo&
_________________
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

