05-03-2005, 08:54 PM
சரி அந்தச்சொல்லில்.. ஏதாவது தவறிருக்கா என்ன.. இப்ப ஈழத்தமிழர்.. இந்த சொல்பாவிக்கிறதில்லை என்றது நமக்கு நீங்க சொல்லித்தான் தெரியும்.
கற்புஅழித்துவிட்டான் என்றால் அந்த பெண்ணின் கற்பை அழித்துவிட்டான் என்று.. பொருள்படும். அந்த பெண்ணின் வாழ்வு அத்துடன் அழியுது என்று பொருளா அதற்கு. இப்ப தான் சொல்லுறார்கள் கற்பு மனதோடும் சம்பந்தப்பட்டது என்கிறார்கள். ஆனால் நம்மாக்கள் கற்பு என்றால் உடலோடு சம்பந்தப்படுத்தித்தான் இப்பவும் பார்க்கிறார்கள். அந்த வகையில கற்;பழிப்பு என்பது.. அழிப்பு என்ற பொருளில் எடுத்தம் நாங்க..
XXXXXXXXXX என்ற சொல்லிற்கு தமிழில் அர்த்தம் இருந்தால்.. தேவைப்பட்டால் பாவிக்கதானே வேணும். ஆக மொத்தம்.. நான் சொன்ன கற்பழிப்பு என்ற சொல்லிற்கு.. ஏற்ற அல்லது பொருத்தமான சொல் வன்புணர்வு என்றியள்.. அதை ஏற்றுக்கொண்டம். அதற்காக கற்பழிப்பு தவறு என்றதாய் அர்த்தம் அல்ல..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>