05-03-2005, 08:47 PM
tamilini Wrote:தமிழில் இருக்கிறது என்பதற்காக எல்லத்தையும் பாவிக்கமுடியாது. தன்விருப்பமற்று வன்முறைக்கு ஆளான பெண்ணை நீ கற்பற்றவள் என்று சோல்வது சரியா?Quote:தப்பு அவங்க பேரிலை சரியான சொல்லை கையாளது விட்டது அவங்க தப்பு...............என்னங்க தப்பு.. கற்பழிப்பு என்ற சொல்.. தமிழில இருக்குத்தானே.. அதை.. தமிழர்கள் பாவிக்கிறார்கள் தானே.. அதைச்சொன்னம்.. நாங்க.. வன்புணர்வு என்றது.. கூடுதலாய் ஏற்க முடிந்தது அதனால் சரி என்றம். மற்றப்படி நாங்கள் குறிப்பிட்டதில் தப்பு அல்லவே.. :wink:
_________________
அதை அது அழித்து விட்டன் என்றால் சரியா? அப்பெண் வாழ்கை அத்துடன் சரியா? தமிழர்கள் ஈழத்தில் பவிப்பதில்லை. அப்ப XXX , XXXXX எண்ட சொல்லுகளும் தமிழில இருக்கு பாவிக்கலாமோ?
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

