05-03-2005, 08:41 PM
Quote:தப்பு அவங்க பேரிலை சரியான சொல்லை கையாளது விட்டது அவங்க தப்பு...............என்னங்க தப்பு.. கற்பழிப்பு என்ற சொல்.. தமிழில இருக்குத்தானே.. அதை.. தமிழர்கள் பாவிக்கிறார்கள் தானே.. அதைச்சொன்னம்.. நாங்க.. வன்புணர்வு என்றது.. கூடுதலாய் ஏற்க முடிந்தது அதனால் சரி என்றம். மற்றப்படி நாங்கள் குறிப்பிட்டதில் தப்பு அல்லவே.. :wink:
_________________
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

