05-03-2005, 08:34 PM
Quote:நாம சொன்னது அந்த குறிப்பிட்ட சொல்லை தான். கற்பு என்பதை வன்புணர்வோடு சம்பந்தபடுத்தகூடாது அது உணர்வு நெறி சம்பந்தப்பட்டது. ஆகவே வன்புணர்வு எனும் சொல் தான் இதற்கு பாவிக்கப்படவேண்டும். அதையே கூறினேன்.ஓ.. இப்படிஒன்றிருக்கா.. நன்றி சுட்டிக்காட்டியதற்கு. :wink:
_________________
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

