05-03-2005, 08:17 PM
Quote:அதுதான் என்று சொல்லவில்லை, அதுவும் காதலாக இருக்கலாம். கட்டி அணைப்பதோ அல்லது மனதில் நினைத்து அணைப்பதோ எதுவோ காதலர்கள் விருப்பம்.தப்பு மதன் அண்ணா தப்பு...இளம் கன்று பயமறியாது...செய்றது எல்லாம் செய்துட்டு போக அப்புறம் விளைவுகளை யாரு பார்க்கிறது ஆஆஆ?.....பண்பாடு கலாச்சாரம் என்று தமிழர்கள் கொண்டு வந்ததற்கு காரணமே கட்டுக்கடங்க பழக்கவழக்கங்கை கட்டுப்படுத்தவே...அது இல்லாட்டா..தெரியும் தானே பெரும்பாண்மையான மேலைத்தேய மக்களைப்போல வேலியே பயிரை மேய்ந்து விடும் :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
" "
" "
" "

