05-03-2005, 08:13 PM
Quote:மதன் ஏதோ பிளே ஸ்கூலுக்கு போறதெண்டு எங்கயோ சொன்ன மாதிரி கிடந்தது. அதில உப்பிடி தான் சொல்லிகுடுத்ததோ தெரியாது?மதன் அண்ணா மன்மதன் மாதிரி சே மாதவன் மாதிரி இருக்கிறார்..அவரைப்போய் பிளே ஸ்கூல் போற என்று சொல்லிபோட்டார் குளம் அண்ணா....மதன் அண்ணா நீங்க குளம் அண்ணாவை இப்படியே விட்டா சரிவராது...எதுக்கும் பார்த்து கொள்ளுங்க....(என்ட பாசமான அண்ணாக்கு வைச்சாச்சு ஆப்பு...
)
" "
" "
" "

