05-03-2005, 07:55 PM
Quote:காதலுக்கு யாருங்க வரையறை சொல்ல முடியம் காதலில் சம்பந்த ஜோடி தானுஙக சொல்லமுடியும் பழைய கவிஞன் , சினிமா கதாசிரியன், பக்கத்து வீட்டு பொன்னமாக்கா போன்ற ஆட்கள் சொல்லுகின்ற வரையறைக்களையா காதலிக்கமுடியும் காதலிப்பவர்களிடையே எப்பவும் மூன்றமாவர் வரும் பொழுது தான் பிரச்சனையே ஆரம்பிக்கிறது காதலிப்பவரை இப்படித்தான் நடக்கவேண்டுமெண்டுமென்று ஸ்ராட் கட் சொல்லி direct பண்ணிககொண்டிருக்ககூடாது அது காதலர் தான் தீர்மானிக்கவோண்டும் காதல் மனம் சம்பந்தப்பட்டதாயிருந்தாலும் உடல் சம்பந்தப்பட்ட இரசாயன மாற்றத்தை தருகிறது காதல் வசப்படுவோரை ஆராய்ந்த விஞ்ஞானிகள் மூளையில் ஒரு பகுதியில் மாற்றம் ஏற்படுவதை அவதானித்திருக்கிறார்கள்----------விஜய் அஜித் சிம்பு தனுஸ் சினேகா திரிஷா என நினைத்து கனவுலகில் இரகசியமாய் காதலித்து கனவுலகில் வரம்பு மீறுவர்களிலும் பார்க்க இன்றைய நிஜ காதலர்கள் யதார்த்தமானவர்களே----------------------------------------------ஸ்ராலின்
ஆமாங்க.. விதி முறையை அவங்களா போட்டுத்தான்.. சீரழிஞ்சு கொண்டு போறாங்க.. காதலிற்காய் வெட்டுக்குத்து.. காதலிற்காய்.. கொலை.. காதலிற்காய் சண்டை காதலிற்காய் தற்கொலை.. இப்படியே போகுது..
கலை கலாச்சாரம்.. கட்டுப்பாடு அப்படி என்ற ஒன்று காதலில் இருந்திச்சா..?? கண்டதும் காதல்.. அடக்கன்றாவி.. அது எதில வருது என்று தெரியாது.. பிறகு.. கொஞ்ச நாள்.. பண்ண வேண்டிய கூத்துக்கள் எல்லாம் பண்ணிட்டு.. பிரிஞ்சும் போயிடுவாங்க..
சினிமாவில நடிகை நடிகர்கள்.. செய்யிறதை.. நிஜத்தில.. பின்பற்றுறவைகள் இருக்கினம்.. அந்த இரசாயன மாற்றத்தி;ற்கு என்ன பெயருங்க..??? அந்த மாற்றம்.. சொல்லுதா.. கட்டிப்படியுங்க முத்தமிடுங்க.. என்று.. நாளைக்கு.. என்ன இப்பவே காதல் என்ற பேர்வைக்குள்.. என்னமோ.. பண்ணுறாங்க.. நாளைக்கு.. எப்படியோ..?? பார்க்கலாம். இன்றைய காதலர்களில் சினிமாவின் தாக்கங்களும் இருக்குத்தான். ஒரு பெண்ணை ஆண் காதலிக்கிறான்.. அவள்.. சம்மதம் தெரிவிக்கவில்லை.. உடனை அந்தப்பெண் கடத்தப்பட்டு தாலி கட்டப்படுகிறாள் இல்லை கற்பழிக்கப்படுகிறாள் இதுகள் தான்.. காதலா.. நம்மாக்கள் மத்தியில இப்ப இது தான் நடந்து கொண்டிருக்கு..??? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

