Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஜெயரட்ணம் கடத்தல்
#24
ஜயரட்ணம் கடத்தல் - திட்டமிட்ட நாடகம்?

கடந்த ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி முதல் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டுள்ள குற்றத்தடுப்பு பிரிவைச் சேர்ந்த பொலிஸ் அதிபரான ரி.ஜெயரட்ணம் விவகாரம் குறித்த மாறுபட்ட தகவல்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

தற்போது தெரியவரும் தகவல்களின் பிரகாரம்ää இது சிறீலங்கா இராணுவ புலனாய்வு பிரிவினதும் அதனுடன் நெருக்கமாக இணைந்து செயற்படும் இராணுவ துணைப்படையினரதும் மற்றுமொரு நாடகம் என்றே தெரியவருகிறது.

குறிப்பாகää விடுதலைப்புலிகளின் உறுப்பினர் நியூட்டன் கொழும்புக்கு வருகை தந்திருந்த போது விடுதலைப்புலிகளால் கடத்தப்பட்டதாக போலியான தகவல்களை இராணுவப் புலனாய்வுப் பிரிவு கடும் பிரயத்தனத்துடன் மேற்கொண்டு வருகின்றது.

குற்றத்தடுப்புப்பிரிவின் இன்ஸ்பெக்டரான ஜெயரட்ணம் காணாமல் போனதாக ஊடகங்கள் மூலம் இராணுவ புலனாய்வுப்பிரிவினரே திட்டமிட்டு செய்தி வெளியிட்டிருந்தார்கள்.

நியூட்டன் மற்றும் அவருடைய நெருங்கிய நண்பரான கூறப்படும் நேரு மாஸ்டர் மற்றும் நேரு மாஸ்டருடைய வாகனச் சாரதி ஆகியோர் இக்கடத்தடலுடன் தொடர்புபட்டிருந்ததாக இராணுவப் புலனாய்வுப் பிரிவே இச்செய்தியை கசியவிட்டது.

ஆனால் தற்போது வெளிவந்துள்ள தகவல்களின்படிää சிறீலங்கா இராணுவப் புலனாய்வுப்பிரிவினரால் குறிப்பிடப்படும் இம் மூவரும் கடந்த ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி காலை 7.30 மணியளவிலேயே கொழும்பிலிருந்து கண்டி நோக்கி செல்லும் போது காணாமற் போயுள்ளார்கள் என்றே தெரியவருகிறது.

இதேவேளை ஜெயரட்ணம் 20 ஆம் திகதி நள்ளிரவு 11.30 மணியிலிருந்தே காணாமற் போயுள்ளதாகவே ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தரான நியூட்டன் உட்பட மூவர் காணாமற் போன செய்தியை மூடி மறைப்பதற்காகவே இந்தச் செய்தி உலாவ விடப்பட்டுள்ளதாகவும்ää

அத்தோடு விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான சர்வதேச பிரச்சாரத்தையும் தடுப்பதற்காகவும் ஜெயரட்ணம் காணாமற் போன சம்பவம் நன்கு திட்டமிட்ட முறையில் சிறீலங்கா இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் அதன் துணைக்குழுக்களாலும் கசியவிடப்பட்டுள்ளது என்றே உறுதியாக நம்பப்படுவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எனினும் விடுதலைப்புலிகள் தரப்பிலிருந்து இதுபற்றிய கருத்துக்கள் ஏதும் இதுவரை வெளிவரவில்லை.




சுட்டது புதினம்
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS
Reply


Messages In This Thread
[No subject] - by ¦ÀâÂôÒ - 04-25-2005, 10:46 AM
[No subject] - by Danklas - 04-25-2005, 11:38 AM
[No subject] - by sathiri - 04-25-2005, 01:23 PM
[No subject] - by Mathan - 04-25-2005, 01:23 PM
[No subject] - by Mathan - 04-25-2005, 01:38 PM
[No subject] - by Double - 04-25-2005, 01:38 PM
[No subject] - by Danklas - 04-25-2005, 01:53 PM
[No subject] - by kuruvikal - 04-25-2005, 02:15 PM
[No subject] - by cannon - 04-25-2005, 03:15 PM
[No subject] - by sathiri - 04-25-2005, 06:15 PM
[No subject] - by BASKAR - 04-25-2005, 09:37 PM
[No subject] - by cannon - 04-26-2005, 12:29 AM
[No subject] - by Double - 04-26-2005, 12:40 AM
[No subject] - by Double - 04-26-2005, 12:51 AM
[No subject] - by ¦ÀâÂôÒ - 04-26-2005, 01:11 AM
[No subject] - by sathiri - 04-26-2005, 01:45 AM
[No subject] - by sinnappu - 04-26-2005, 08:50 AM
[No subject] - by Nellaiyan - 04-27-2005, 02:02 AM
[No subject] - by Danklas - 04-29-2005, 12:50 PM
Pathivu.com - by விது - 05-03-2005, 01:03 AM
[No subject] - by விது - 05-03-2005, 01:11 AM
[No subject] - by sathiri - 05-03-2005, 01:14 AM
ஜயரட்ணம் கடத்தல் - திட்டமிட்ட நாடகம்? - by eelapirean - 05-03-2005, 06:48 PM
[No subject] - by eelapirean - 05-21-2005, 03:14 PM
[No subject] - by jeya - 05-21-2005, 03:30 PM
[No subject] - by eelapirean - 05-21-2005, 04:16 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)