Yarl Forum
ஜெயரட்ணம் கடத்தல் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: ஜெயரட்ணம் கடத்தல் (/showthread.php?tid=4404)

Pages: 1 2


ஜெயரட்ணம் கடத்தல் - Sriramanan - 04-25-2005

புலிகளின் புலனாய்வு துறையை சேர்ந்த முக்கிய உறுப்பினர் ஒருவர் கொழும்புக்கு குறுகிய விஜயமென்றை மேற்கொண்டு வந்து சென்றதின் பின்னரே பொலிஸ் புலனாய்வு துறை இன்ஸ்பெக்டர் ஜெயரட்ணம் காணாமல் போனதாக கொழும்பிலிருந்து வெளிவரும் சண்டே ரைம்ஸ் வார இதழ் தெரிவித்துள்ளது.

விபரம்:
http://sankathi.com/index.php?option=com_c...d=326&Itemid=41


- ¦ÀâÂôÒ - 04-25-2005

¬†¡ ±ýÉ ´Õ ºó§¾¡ºÁ¡É ¦ºö¾¢. ¯Å÷ ¦¸¡ØõÀ¢ø ±ùÅÇ× «ð¼¸¡ºõ ¦ºö¾¡÷; ±ò¾¨É §Àâý Å¡ú쨸¨Â ¿¡ºõ Àñ½¢É¡÷. ¸¨¼º¢Â¢ø Á¡ðÊ즸¡ñ¼¡÷. þŨà ¯¼§É §Á§Ä «ÛôÀ¢É¡ø «Å÷ ¦ºö¾ À¡Åí¸ÙìÌ ºõÀÇõ ¦¸¡Î측Áø §Å¨Ä¨Â Å¢ðÎ ¿£ì¸¢ÂÐ §À¡Ä. þÅ÷ ¿øÄ¡ ¯½Ã §ÅñÎõ. þÉ¢ ¦¸¡ØõÒ ÅÕõ ¾Á¢Æ÷¸û ºüÚ ¿¢õÁ¾¢Â¡¸ ÍÅ¡º¢ì¸ðÎõ. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- Danklas - 04-25-2005

அடப்பாவிகளா.. என்னங்கட அந்த சண்டே ரைம்ஸ் அந்த புலி உறுப்பினருடைய செக்குரிட்டி மாதிரி கதை அளக்கிறானுங்க. எல்லாம் நடக்குமட்டும் பின்னால போய் பார்த்தமாதிரியும் எல்லாம் முடிஞ்சப்புறம் அந்த கட்டுரை எழிதினமாதிரியும் எழுதி நெஞ்சையே நக்கீட்டான் சண்டே ரைம்ஸ் காரன், :evil: அடுத்தது நான் தான் அதில வேற 2 சக்கை வண்டியை கொழும்புக்கு அனுப்பிபோட்டாங்கள் எண்டு வேற கதை அளந்துபோட்டன்.. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> Cry <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- sathiri - 04-25-2005

உப்பிடியே சி பி சி ஐ டி நிலாப்தீனையும் தேடிபிடிச்சு ஏதாவது செய்தா சந்தோசமாய் இருக்கும் :twisted:


- Mathan - 04-25-2005

இன்ஸ்பெக்டர் ஜெயரட்ணத்தை கண்டுபிடிக்க 6 பொலிஸ் குழுக்களுடன், படையினரும் இணைவு

காணாமல் போன பொலிஸ் இன்ஸ்பெக்டர் ரி. ஜெயரட்ணத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் பொலிஸ் குழுக்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் இதுவரை அவரைப் பற்றிய உறுதியான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றும் பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கல்கிஸை பொலிஸ் பிரிவின் பயங்கரவாத தடுப்பு புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியான இவர் விடுதலைப் புலிகளுக்கும் அவர்களின் நடவடிக்கைகளுக்கும் பெரும் சவாலாகவும் அச்சுறுத்தலாகவும் இருந்து வந்துள்ளார்.

இன்ஸ்பெக்டருடனும் அவரின் குடும்பத்தினருடனும் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்த புளொட் அமைப்பின் உறுப்பினர் ஒருவரே இவரை விருந்துபசாரமொன்றிற்கு அழைத்துச் சென்று பின்னர் தனது சகாக்கள் சிலருடன் சேர்ந்து கடத்திச் சென்றுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக இவரது மனைவி, பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன், போர்நிறுத்த கண்காணிப்புக் குழு மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடமும் முறைப்பாடுகளைச் செய்து, தனது கணவரை தேடிக் கண்டுபிடித்து தரும்படி வேண்டுகோள் விடுத்திருக்கின்றார்.

இன்ஸ்பெக்டரை தேடிக் கண்டு பிடிக்கும் நடவடிக்கையில், 6 பொலிஸ் குழுக்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதுடன் தேசிய புலனாய்வுப் பணியகம் மனோ, மோகன் என்ற பெயருடைய இரண்டு சந்தேக நபர்கள் தொடர்பாக தகவல்களை திரட்டியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கல்கிஸை ஹோட்டலில் நடைபெற்ற விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட சந்தேக நபர்களுடன் இன்ஸ்பெக்டர் குடும்பம் ஹோட்டலை விட்டு வெளியேறிச் சென்ற போது பதியப்பட்டுள்ள வீடியோ கமராப் படங்களையும் பொலிஸார் பெற்றுள்ளனர்.

இன்ஸ்பெக்டர் ஜெயரட்ணத்தை எந்தவித ஆபத்தும் இன்றி பாதுகாப்புடன் மீட்டு அவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் நோக்கத்தை மட்டும் இலக்காகக் கொண்டு பொலிஸார் ஈடுபட்டு வருவதாகவும், பொலிஸார் தமது கடமைகளை சரிவரச் செய்வார்கள் என்றும் பொலிஸ் மா அதிபர் கூறினார்.

இதேவேளை, பொலிஸாரின் இந்த முயற்சிக்கு படையினரின் ஒத்துழைப்பும் பெறப்பட்டுள்ளதாகவும் தொண்டர் நிறுவனங்களின் உதவி நாடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


Thinakkural


- Mathan - 04-25-2005

தனது கணவரை புலிகள் கடத்தியிருக்க கூடும் என்று ஜெயரட்னத்தின் மனைவி கூறியதாக ஐலண்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஜெயரட்ணத்தின் மூத்த சகோதரர் பொலீஸ் ராஜரத்னம் சாகவச்சேரி பகுதியில் வைத்து புலிகளால் 10 வருடங்களுக்கு முன்பு கொல்லப்பட்டட்தாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

தன்னுடைய சிறிய குழந்தைகளை மனதில் வைத்து கணவரை கண்டு பிடித்து தருமாறு அனைத்து தரப்புக்குக்கும் முறையீடு செய்ததாக அவர் தெரிவித்துள்ளார். இதே போல கொழும்பில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் முன்பு பொலீசாரால் கைது செய்யப்பட்டு காணாமல் போனபோது அவர்களுக்கு முறையீடு செய்ய எந்த இடமும் இருக்கவில்லை.


- Double - 04-25-2005

Quote:இன்ஸ்பெக்டரை தேடிக் கண்டு பிடிக்கும் நடவடிக்கையில், 6 பொலிஸ குழுக்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதுடன் தேசிய புலனாய்வுப் பணியகம் <b>மனோ, மோகன் என்ற பெயருடைய இரண்டு சந்தேக நபர்கள் தொடர்பாக தகவல்களை திரட்டியுள்ளதாகவும் </b>பொலிஸார் தெரிவித்தனர்.
மோகன் அண்ணா?? <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- Danklas - 04-25-2005

Double Wrote:
Quote:இன்ஸ்பெக்டரை தேடிக் கண்டு பிடிக்கும் நடவடிக்கையில், 6 பொலிஸ குழுக்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதுடன் தேசிய புலனாய்வுப் பணியகம் <b>மனோ, மோகன் என்ற பெயருடைய இரண்டு சந்தேக நபர்கள் தொடர்பாக தகவல்களை திரட்டியுள்ளதாகவும் </b>பொலிஸார் தெரிவித்தனர்.
மோகன் அண்ணா?? <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

இதோடா.. யாழ்களத்துக்கு ஆப்புவைக்கிறதுக்காகத்தான் அவரை கடத்தியிருப்பாங்கள் என்றியளா டுபுக்கு சீ டுபுள்.. :evil: :oops:
மோகன் கவலைபாடாதேம் நான் இருக்கிறன், எவனாவது கைவைக்க விட்டுடுவனா.. :evil: (யாழ்களத்தை நானே எடுத்து நடத்திடமாட்டன் :? அத்தூ நீ கவலைபாடத உங்களுக்குத்தான் பவர் புல் வெட்டுறுத்தினர் சீ மட்டுறுத்தினர் பதவி.. Idea ) :wink:


- kuruvikal - 04-25-2005

Mathan Wrote:தனது கணவரை புலிகள் கடத்தியிருக்க கூடும் என்று ஜெயரட்னத்தின் மனைவி கூறியதாக ஐலண்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஜெயரட்ணத்தின் மூத்த சகோதரர் பொலீஸ் ராஜரத்னம் சாகவச்சேரி பகுதியில் வைத்து புலிகளால் 10 வருடங்களுக்கு முன்பு கொல்லப்பட்டட்தாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

தன்னுடைய சிறிய குழந்தைகளை மனதில் வைத்து கணவரை கண்டு பிடித்து தருமாறு அனைத்து தரப்புக்குக்கும் முறையீடு செய்ததாக அவர் தெரிவித்துள்ளார். இதே போல கொழும்பில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் முன்பு பொலீசாரால் கைது செய்யப்பட்டு காணாமல் போனபோது அவர்களுக்கு முறையீடு செய்ய எந்த இடமும் இருக்கவில்லை.

தமிழினத்தின் துயரங்கள் கண்டும் மீண்டும் மீண்டும் தமிழர்களை இவரின் கணவர் வதைத்த போது இந்த மனைவிக்கு எங்கே போனது புத்தி...???! இவரைப் போலவே இவரின் கணவரால் தங்கள் பிள்ளைகளைப் பறிகொடுத்த எத்தனை தாய்மார் கண்ணீர் வடித்துக் கொண்டிருப்பார்கள்...அவர்கள் ஏக்கங்களை யார் எனித் தீர்ப்பது...??!

சிறீலங்காச் சிங்களப் பேரினவாத பயங்கரவாதிகளுக்கு துணை போபவர்கள் யாராகினும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே...அவர்கள் எனியாவது திருந்தட்டும்...இக்கடத்தலை யார் செய்திருந்தாலும்...இது கடத்தப்பட்டவர் போன்று பச்சோந்திகளாக வாழ்பவர்களுக்கு நல்ல பாடம்...! Idea


- cannon - 04-25-2005

யாழ் வடமராட்சியில் துன்னாலையை பிறப்பிடமாகக் கொண்ட இந்த "இராஜரட்ணம்", "ஜெயரட்ணம்" சகோதரர்கள் 1987ம் ஆண்டுக்கு முன்பே தேசியத்திற்கு ஆதரவானவர்களை காட்டிக் கொடுத்தல், கைது செய்தல் போன்ற செயல்களை இலங்கைப் பொலிஸ் எனும் பெயரில் செய்து வந்தார்கள். "இராஜரட்ணம்", "வடமராட்சி ஒப்பரேசன் லிபரேசன்" காலகட்டத்தில் உரியவர்களால் கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டு நிரூபிக்கப்பட்டபின் மரண தண்டனை வழங்கப்பட்டது. அத்துடன் யாழை விட்டுத் தப்பியோடிய "ஜெயரட்ணம்" கொழும்பு கல்கிசை பொலிஸ் நிலையத்தில் மையமாக வைத்து "புலி வேட்டை" எனும் பெயரில் "நிலாப்தீன்" எனும் அரக்கனுடன் சேர்ந்து செய்த கொடுமைகள் சொல்லிலடங்காதவை.....

* புலிகளை கைது செய்கிறோம் எனும் பெயரில் ஆயிரக்கணக்கான தமிழ் இளையர்களை, யுவதிகளை விசாரணை ஏதுமின்றி சிறையில் அடைத்தது.
* பல தமிழ் இளையர்களை சித்திரவதைக்குட்படுத்தி அடித்தே கொன்றுள்ளார்.
* கொழும்புப் பகுதிகளில் வியாபாரம் செய்யும் தமிழர்களிடம் தொடர்ச்சியான முறையில் கப்பங்கள் அறவிடுதல், மிரட்டுதல், ... போன்றவைகள் மூலம் பல கோடிகளுக்குச் சொந்தக்காரர் ஆகிவிட்டார்.
* .....

ஆனால் செய்த ஊழ்வினையின் பயனை இப்போ அனுபவிக்கத் தொடங்கி விட்டார். அன்று வினைகளை விதைத்தவர்! அறுபடை காலமொன்றுள்ளதை மறந்து விட்டார்!!!!


- sathiri - 04-25-2005

நீலாப்தீனுடன் சேந்து உவன் அடிச்சு நொருக்கின தமிழ் இளைஞர் யுவதிகள் வார்த்தைகளால் சொல்ல முடியாது நிலாப்தீன்சிலகால்த்துக்கு முதல் ஒரு குண்டுதாக்குதலில் மயிரிழையில் தப்பிட்டான் இப்பை எங்கையெண்டு தெரியாது :twisted: :twisted:


- BASKAR - 04-25-2005

All anti Tamils should be punished <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- cannon - 04-26-2005

http://www.nitharsanam.com/?art=9747


- Double - 04-26-2005

<b>"¸¡½¡Áø §À¡É" ¦ƒÂÃð½õ Á¨ÉÅ¢ ºÃǡ׼ý..</b>
<img src='http://www.nitharsanam.com/public/gallery/new123/rooo0.JPG' border='0' alt='user posted image'>
¿ýÈ¢ ¿¢¾÷ºÉõ þ¨½Âõ


- Double - 04-26-2005

<b>கல்கிசை புலனாய்வு அதிகாரி கடத்தலில் புலிகள் மீது சந்தேகம்</b>

கல்கிசையில் பயங்கரவாதத் தடுப்புப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரி பி.ஜெயரத்தினம் கடந்த 20 ஆம் திகதி இரவு இனம்தெரியாத ஒரு குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டதாக கல்கிசை பொலிஸ் தலைமையகத்திலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி பொலிஸ் அதிகாரி கடந்த 20 ஆம் திகதி இரவு கல்கிசையிலுள்ள பெரிய ஹோட்டல் ஒன்றில் நிகழ்த்தப்பட்ட விருந்துபசாரத்தில் கலந்து கொண்டபின்னர், மனைவி மற்றும் இருவருடன் கொழும்பு திம்பிரிகசாயவில் வெளிக்கள படையணி தலைமையகத்திலிருக்கும் தமது உத்தியோகபூர்வ வீட்டுக்கு வந்து தனது மனைவியை இறக்கிவிட்டுத் திரும்பிச் சென்றுள்ளார். இவ்வாறு இவர் திரும்பிச் சென்றது, கொச்சிக்கடை நோக்கிச் செல்வதாக கூறிக்கொண்ட தனது இரண்டு நண்பர்களுக்குரிய வாகனத்திலேயே. அவருடன் வாகனத்தில் சென்றவர்கள் மோகன், இரத்தினம் எனப்படும் இரு தமிழர்களென்றும், மிக அண்மைக் காலத்திலிருந்தே பொலிஸ் அதிகாரி ஜெயரத்தினம் மேற்படி தமிழ் நபர்களுடன் பழக ஆரம்பித்திருந்தாரென்றும் கூறப்பட்டுள்ளது.

கடந்த 20 ஆம் திகதி குறித்த நபர்களுடன் பொலிஸ் அதிகாரி ஜெயரத்தினம் சென்ற பின்னர் இதுவரையில் அவரைப் பற்றியோ அல்லது அவருடன் சென்ற மற்றைய இருவரைப் பற்றியோ தகவல்கள் எதுவும் தெரியவில்லை.

இது பற்றிய தகவல்களுக்கேற்ப கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஜெயரத்தினத்தின் பெற்றோருக்கும் அவர் மீதான மரண அச்சுறுத்தலை விடுதலைப் புலிகள் அமைப்பு அறிவித்திருந்ததென்றும், அவரைப் பதவியை விட்டு விலகும்படி கட்டாயப்படுத்தியிருந்தனரென்றும் தெரிகிறது. இச் சம்பவத்தின் பின்னர் ஜெயரத்தினத்துக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் பாதுகாப்புத் துறை மூலமாக பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

மேற்படி, புலனாய்வு உத்தியோகத்தர்கள் காணாமல் போனது சம்பந்தமாக அவரை கூட்டிச் சென்ற இரண்டு தமிழ் நபர்கள் மீதே பொலிஸ் தரப்பினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

கல்கிசையில் பயங்கரவாதத் தடுப்புப் புலனாய்வுப் பிரிவுச் செயலகம் ஒன்று அமைக்கப்பட்ட பின்னர் பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை ஜெயரத்தினம் எடுத்துள்ளாரென்றும் தலைநகர் கொழும்பிலும் மற்றும் சுற்று வட்டாரங்களிலும் கொலை, தற்கொலைத் தாக்குதல்களுக்காக ஆயுதங்களுடன் ஊடுருவிய பலரை அவர் கைது செய்தாரென்றும் கல்கிசை பொலிஸ் தலைமையகத்தைச் சேர்ந்த உயர் பொலிஸ் மா அதிகாரி ஒருவர் "லங்காதீப" வுக்குத் தெரிவித்திருக்கிறார்.

மேலும், அவருடைய இந்த நடவடிக்கைகள் காரணமாகவே விடுதலைப் புலிகள் அமைப்பு பல தடவைகள் அவருக்கு மரண அச்சுறுத்தலை விட்டிருப்பதாகவும், அவரைக் கொலை செய்வதற்காக புலிகள் அமைப்பின் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் தற்கொலைப் படையினரை கொழும்புக்கு அனுப்பியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னரும் பொலிஸ் அதிகாரிகள் ஜெயரத்தினத்தையும், நிலாப்தீனையும் கொலை செய்வதற்காக புலிகள் அமைப்பு பெண் தற்கொலையாளியை அனுப்பியதாகவும் அத்தாக்குதல் குறி தப்பிவிட்டதால் பெண் தற்கொலையாளி குண்டை வெடிக்க வைத்து உயிரிழந்தாரென்றும் குறித்த அத்தாக்குதலிலிருந்து பொலிஸ் அதிகாரி நிலாப்தீன் உயிர்தப்புவதற்கு ஜெயரத்தினம் கொடுத்த புலனாய்வுத் தகவலே காரணமாக இருந்ததென்றும் பொலிஸ் தரப்பு கூறியுள்ளது.

இவ்வாறு பல தடவைகள் மேற்படி புலனாய்வு உத்தியோகத்தர் ஜெயரத்தினம் கொடுத்த தகவல்களின் மூலமே, தற்கொலைத் தாக்குதல்களுக்காக கொழும்புக்கு வந்திருந்த பல புலி உறுப்பினர்களை ஆயுதங்களுடன் பொலிஸாரால் கைது செய்ய முடிந்ததென்றும் மேலும் பொலிஸ் தரப்பினர் தெரிவத்துள்ளனர்.

ஜெயரத்தினம் கடத்திச் செல்லப்பட்டது சம்பந்தமான புலனாய்வு விசாரணைகளை கல்கிசை சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி விலி அபேநாயக்க, பொலிஸ் அதிகாரி கே. அரசரத்தினம் ஆகியோரின் அறிவுறுத்தலின் கீழ் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

<b>þó¾î¦ºö¾¢ 23/04/05, லங்காதீப Àò¾¢Ã¢¨¸Â¢ø ¦ÅǢ¡ÉÐ.
¿ýÈ¢ ¾¢ÉìÌÃø</b>


- ¦ÀâÂôÒ - 04-26-2005

þÅ÷ ¬ÊÉ ÁÉ¢¾ §Åð¨¼Â¢ø ±ý§É¡¼ ¯ÈÅ¢É÷ ´Õò¾÷ Á¡ðÎôÀð¼Å÷. ¦¸¡Äýɡбñ¦½öì̾ ¾¡ìÌ¾Ä¢Ä ºõÀó¾¦ÁñÎ ¸õÀº¢Ä ÀÊîͦ¸¡ñÊÕó¾ ¦À¡Ê嬃 ¦¸¡ñÎ §À¡ö ¦ºö¡¾ º¢ò¾¢ÃŨ¾¦ÂøÄ¡õ ¦ºöÐ ¯Õį̀ÄîÍ ¬Ú ÅÕºòÐìÌôÀ¢ÈÌ ¦ÅÇ¢Â¢Ä Å¢ð¼¡ý¸û. þôÀ ±ñ¼ À¢Ã¡÷¾¨É¦ÂøÄ¡õ ¯Åý "¼¼¡í" ±ñÎ ¯Â¢§Ã¡¼ ÅóÐ ¿¢ì¸ìܼ¡Ð. :roll:


- sathiri - 04-26-2005

உப்பிடித்தான் 93ம் ஆண்டு என்னையும் பிடிச்சு கொட்டபெட்டிக்கை குண்டு கடத்தினதெண்டு பிடிச்சு நிலாப்தீனும் உவனும் போட்டு புரட்டியெடுத்தாங்கள் இப்பவும் நோவு எடுபடேல்லை :oops:


- sinnappu - 04-26-2005

சரி பிள்ளைமார் சனீயன் செத்திட்டான் தானே :wink:
குடும்பத்துக்கு பொடி கூட குடுகக்கூடாது :evil: :evil: :evil: :evil:
உவர் அடுத்தவர் நம்மட நிலாப்தீனும் வலு கிட்டடியில அம்பிடுவார்
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

எடயப்பு நீ ஒளிக்கிற வழிய பாரப்பு உந்த லெவலில போனா நம்மட வீட்டிலலையும் படம் மாட்டவேணும் போல இருக்கு
:wink: :wink: :wink: :wink: :wink:


- Nellaiyan - 04-27-2005

Quote:நீலாப்தீனுடன் சேந்து உவன் அடிச்சு நொருக்கின தமிழ் இளைஞர் யுவதிகள் வார்த்தைகளால் சொல்ல முடியாது நிலாப்தீன்சிலகால்த்துக்கு முதல் ஒரு குண்டுதாக்குதலில் மயிரிழையில் தப்பிட்டான் இப்பை எங்கையெண்டு தெரியாது
_________________
வீழ்வது யாராயினும் வாழ்வது நானாகட்டும்
Quote:சரி பிள்ளைமார் சனீயன் செத்திட்டான் தானே
குடும்பத்துக்கு பொடி கூட குடுகக்கூடாது
உவர் அடுத்தவர் நம்மட நிலாப்தீனும் வலு கிட்டடியில அம்பிடுவார்


நிலாப்தீன் எனும் மிருகம் ஈராண்டுகளுக்கு முன் அவுஸ்ரேலியாவில் அரசியல் தஞ்சம் கேட்டு அங்கு சென்று விட்டதாக எங்கேயோ வாசித்த ஞாபகம்!


- Danklas - 04-29-2005

ஜெயரட்ணத்தினுடைய மனைவியார் சரளா.. தனது கணவரை புலிகள்தான் கடத்தீனார்கள் எண்டு நினைச்சுக்கொண்டு வன்னிக்கு போய் அவரை மீட்கப்போகிறவாம்... அவவுக்கு டன்னின் அட்வைஸ்... முதல்லா கறூனா றோ அண்ட் இலங்கை புலுனாய்வு குழு கூட்டமைப்பிட்ட வடிவா விசாரிங்க... யாருக்குதெரியும் புலி மேலை எப்பாடா பழியைப்போடலாம் எண்டு நாக்கை தொங்கபோட்டுகொண்டு திரிற எனது நண்பர்களாயிற்றே அவங்கள் அதுதான் .... Idea Idea