05-03-2005, 05:23 PM
Quote:காதல் தெய்வீகம் அல்லது அதை ஒரு தூய்மைவாத கோட்பாடு என்ற சிறையில் அடைக்கவேண்டுமா அதை அதை வெளிப்படுத்த சில வெளிப்பாடுகள் இருக்கத்தான் செய்யும் தவழுகின்ற வயதில் தவழுகிறார்ள் நடக்கிறவயதில் தவழ ஆசைப்படமால் இதில் என்னதவறு இருக்கிறது---------------------------------------------ஸ்ராலின்
நாங்கள் காதலை தெய்வீகம் என்று சொல்லவில்லை.. ஆனால் காதலுக்கு என்ன வரையறை என்ன வரைமுறை..?? கட்டித்தழுவுறதும் முத்தமிடுறதும் தான் காதல் என்றால்.. பிறகு இவைக்ககவே காதல் வந்திடும். காதல் மனசு சம்பந்தப்பட்டது எணுகினம்.. பிறகெங்க.. அதுகள் இதுகள் வந்தது..?? :mrgreen: :mrgreen: :mrgreen:
வாசிச்சு கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றிகள். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

