05-03-2005, 03:41 PM
கவிதை நன்றாகஇருக்கிறது கருத்து தான்--------காதல் தெய்வீகம் அல்லது அதை ஒரு தூய்மைவாத கோட்பாடு என்ற சிறையில் அடைக்கவேண்டுமா அதை அதை வெளிப்படுத்த சில வெளிப்பாடுகள் இருக்கத்தான் செய்யும் தவழுகின்ற வயதில் தவழுகிறார்ள் நடக்கிறவயதில் தவழ ஆசைப்படமால் இதில் என்னதவறு இருக்கிறது---------------------------------------------ஸ்ராலின்

