05-03-2005, 03:02 PM
வெலிக்கடை புசா எல்லாம் தூசு இஞ்சை உள்ள சிறையிலை வசிதிக் கூட தான் ஆன உள்ளை பேனவைக்கு தர் தெரியும் அருமை..நல்லா வாங்கி எடுப்பாங்கள். காவலாளிகள் இல்லை சக கைதிகள்.வாழ்க்கையிலை பிறகு நினைச்சும் பாக்க மாட்டினம்.
Summa Irupavan!

