Yarl Forum
4 தமிழ் இளைஞர்களுக்கு பிரித்தானியாவில் ஆயுள் தண்டனை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: 4 தமிழ் இளைஞர்களுக்கு பிரித்தானியாவில் ஆயுள் தண்டனை (/showthread.php?tid=4362)



4 தமிழ் இளைஞர்களுக்கு பிரித்தானியாவில் ஆயுள் தண்டனை - Sriramanan - 05-03-2005

தமிழ் இளைஞர் ஒருவரை கோடரியை வெட்டிக் கொன்றமைக்காக நான்கு தமிழ் இளைஞர்களுக்கு பிரித்தானிய நீதி மன்றம் ஒன்று ஆயுள் தண்டனை வழங்கி தீர்பளித்துள்ளது.

மேலதிக விபரம்:
http://sankathi.com/index.php?option=com_c...d=450&Itemid=41


- sinnappu - 05-03-2005

ÌÎò¾Ð ºÃ¢ ¬½¡ø §À¡ðÊÕì¸¢È º¢¨È À¢¨ÆÂ¡É þ¼ò¾¢Ä þÕìÌ þ¼õ ¦ÅĢ츨¼ «øÄР⺡ ±ñ¼¡ø ¿øÄ¡ þÕó¾¢ÕìÌõ

¿¡öìÜð¼õ ....................................
:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:


- hari - 05-03-2005

கடத்திக் கொலை
வெட்டிக்கொலை
சுட்டுக்கொலை

இதுதான் அண்மைக்கால செய்திகள்! தமிழனின் நிலை இதுதானா?


- tamilini - 05-03-2005

எங்கேயோ போகிறம்.. தமிழர்கள் நாங்கள். :mrgreen: :mrgreen:


- sathiri - 05-03-2005

எங்கடை வீரம் உலகமெல்லாம் பரவ வழி செய்திடுவோம் :mrgreen:


- Bond007 - 05-03-2005

வெலிக்கடை புசா எல்லாம் தூசு இஞ்சை உள்ள சிறையிலை வசிதிக் கூட தான் ஆன உள்ளை பேனவைக்கு தர் தெரியும் அருமை..நல்லா வாங்கி எடுப்பாங்கள். காவலாளிகள் இல்லை சக கைதிகள்.வாழ்க்கையிலை பிறகு நினைச்சும் பாக்க மாட்டினம்.


- Danklas - 05-04-2005

nRjgJ;JPUD; Wrote:வெலிக்கடை புசா எல்லாம் தூசு இஞ்சை உள்ள சிறையிலை வசிதிக் கூட தான் ஆன உள்ளை பேனவைக்கு தர் தெரியும் அருமை..நல்லா வாங்கி எடுப்பாங்கள். காவலாளிகள் இல்லை சக கைதிகள்.வாழ்க்கையிலை பிறகு நினைச்சும் பாக்க மாட்டினம்.

அனுபவம் பலவிதம் ஒவ்வொன்றும் புதுவிதம்..,,,,

அமா அது சரி ஏன் ஜெயிலுக்க போட்டுவந்தவங்கள் சிகரட்டும் கையுமா அலையுறாங்கள்?? :roll: :?