Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஜெயரட்ணம் கடத்தல்
#21
கொழும்பில் நியூட்டன் காணாமல் போன பின்பே ஜெயரட்ணம் காணாமல் போய்யுள்;ளார்.

விடுதலைப்புலிகளின் உறுப்பினர் நியூட்டன் உட்பட மூவர் கடந்த 20ஆம் திகதி காலை 7.30மணியிலிருந்து காணாமல் போய்யுள்ளனர் என தெரியவருகிறது.

நியூட்டனும் அவருடன் நெருங்கிய தொடர்புடைய நேரு மாஸ்டரும் அவரின் சாரதியும் வாகனத்தில் கடந்த 20ஆம் திகதி காலை கொழும்பில் இருந்து செல்லும் போதே கடத்தப்பட்டுள்ளனர் எனவும் அன்று காலை 7.30 மணிக்கு பின் அவர்களின் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தெரியவருகின்றது.

அதேவேளை கடந்த 20ஆம் திகதி இரவு 11 மணிக்குப் பின்பே குற்றத் தடுப்பு பொலிஸ் பிரிவின் இன்ஸ்பெக்டர் ஜெயரெட்ணம் காணமல் போனது குறிப்பிடத்தக்கது. ஆனால் புலிகளின் புலனாய்வுப் பிரிவு நீயூட்டன் கொழும்பிற்கு வருகை தந்திருந்த போதே ஜெயரட்ணம் புலிகளால் கடத்தப்பட்டதாக போலியான தகவல்கள் இராணுவப் புலனாய்வுப் பிரிவு கடும்பிரயத்தனத்துடன் பிரசாரத்தை மேற்கொண்டுள்ளது.

http://www.pathivu.com/content/news/doc/02...02_05_20054.htm

இது உண்மையா யாராவது தெரிந்தால் சொல்லுங்களேன் மண்டை வெடிக்கிறது என்ன பாவம் செய்தோமோ எமக்குமட்டும் ஏன் இப்படி.
Reply


Messages In This Thread
[No subject] - by ¦ÀâÂôÒ - 04-25-2005, 10:46 AM
[No subject] - by Danklas - 04-25-2005, 11:38 AM
[No subject] - by sathiri - 04-25-2005, 01:23 PM
[No subject] - by Mathan - 04-25-2005, 01:23 PM
[No subject] - by Mathan - 04-25-2005, 01:38 PM
[No subject] - by Double - 04-25-2005, 01:38 PM
[No subject] - by Danklas - 04-25-2005, 01:53 PM
[No subject] - by kuruvikal - 04-25-2005, 02:15 PM
[No subject] - by cannon - 04-25-2005, 03:15 PM
[No subject] - by sathiri - 04-25-2005, 06:15 PM
[No subject] - by BASKAR - 04-25-2005, 09:37 PM
[No subject] - by cannon - 04-26-2005, 12:29 AM
[No subject] - by Double - 04-26-2005, 12:40 AM
[No subject] - by Double - 04-26-2005, 12:51 AM
[No subject] - by ¦ÀâÂôÒ - 04-26-2005, 01:11 AM
[No subject] - by sathiri - 04-26-2005, 01:45 AM
[No subject] - by sinnappu - 04-26-2005, 08:50 AM
[No subject] - by Nellaiyan - 04-27-2005, 02:02 AM
[No subject] - by Danklas - 04-29-2005, 12:50 PM
Pathivu.com - by விது - 05-03-2005, 01:03 AM
[No subject] - by விது - 05-03-2005, 01:11 AM
[No subject] - by sathiri - 05-03-2005, 01:14 AM
[No subject] - by eelapirean - 05-21-2005, 03:14 PM
[No subject] - by jeya - 05-21-2005, 03:30 PM
[No subject] - by eelapirean - 05-21-2005, 04:16 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)