05-02-2005, 02:47 PM
KATPUKKARASAN Wrote::roll: உந்த இந்தியன்கள் சுடு ம் இங்கிலீஷ் படங்களுக்கு யார் காவல்?அதிகமான தமிழ் திரைப்பட கதாசிரியர்கள் ஹாலிவூட் படங்களை சுட்டுத்தான் படம் பண்ணுகிறார்கள்----------------------கமலகாஸன் சுட்ட ஆங்கிலப்படங்கள் சில----அவ்வை சண்முகி=mrs doubt fire and big moma's மகளிர்மட்டும்=9 to 5 நள தமயந்தி=green card அன்பே சிவம்=planes trains auto mobiles நம்மவர்=the principal தேவர் மகன்=god father இப்படி பல படங்கள் கமல் மட்டுமே சுட்டுள்ளார்-----------------------------------------------------------------------------------------------------------------------------------------ஸ்ராலின்

