05-01-2005, 04:34 PM
களத்தில் கர்நாடக சங்கீதம் ஆடற்கலை (பரதநாட்டியம்) மற்றும் இசைக்கருவிகள் மீட்டல் பற்றி எழுத.. அறிய ஒரு இடம் கிடைக்குமா...களத்தில் இது பற்றிய அனுபவமும் அறிவும் உள்ளவர்கள் இவற்றைப் பற்றி எழுதலாமே....! ஆர்வத்துடன் வாசிக்க எங்களப் போல குருவிகள் இருப்பினம்..மனிதக் கலை வடிவங்களை ரசிக்க ருசிக்க...!
குறிப்பா இயல் இசைகளின் அடிப்படைகளை விளக்கினால் நாட்டியமாயினும் சரி சங்கீதமாயினும் சரி இசையாகினும் சரி அவற்றை விளங்கி உள்வாங்க வசதியாக இருக்கும்... களத்தில் இத்துறை சார்ந்த அனுபவசாலிகள் இருந்தால் எழுதலாம்...அல்லது தேடியும் கொண்டு வந்து தரலாம்...!
:wink:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>