09-19-2003, 07:20 AM
பெண்ணியம் கூட ஆண்களிற்கான பாதுகாப்புத்தான் இது தெரியாமல் பாவம் கட்டி அழுங்கோ ஆர் வேண்டாம் எண்டது.உங்களிற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். மனிதநேயம் இல்லாமல் மற்றவர்களின் உணர்வுகளை புரிந்த கொள்ளாமல் இருக்கக் கூடிய ஒரு பெண்ணை நீங்கள் திருமணம் செய்ததுக்கு. நாம் என்ன செய்வோம் பராபரமே.இதைத்தான் சொல்லுவது முற்பிறப்பு ஊழ்வினை என்று அனுபவியுங்கள். அல்லது அன்பால் திருத்த முயலுங்கள் உங்கள் மனைவியை.
[b]Nalayiny Thamaraichselvan

