09-19-2003, 06:51 AM
இதில் எழுதியவை அத்தனைத்தும் உண்மை.சில ஆண்கள் நினைத்துக்கொள்கிறார்கள் தம்மனைவியை தாம் அடிமை கொள்வது போல் எல்லாப்பெண்களையும் குறை கூறி திட்டித்தீற்து அடிமைகொண்டு விடலாம் என. இது முற்றிலும் தவறு.இல்லை என்றால் இங்கு வந்து சிலர் அழுவார்களா ?
எப்போதுமே தனித்துவமாக ஒரு பெண் வாழ்ந்தால் வீட்டிற்கு அழகு. கணவனுக்கு ஏது துன்பம்: நிம்மதியாக பல கணவர்கள் ஒற்றுமையாக அத்தனை அன்பையும் பெற்று வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
சில குடும்பங்களில் வீட்டில் பெண்கள் இருந்தாலும் மிகவும் அன்னியோன்யமாக ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
பல இடத்தில் கடிபாடு தான் வீட்டில் இருப்பதால். இவை கூட உளச்சிக்கலே .அதை பல ஆண்கள் புரிந்து கொள்வதே இல்லை.
முல்லைச் சிரிப்புக்கும்
கிள்ளை மொழிக்கும்
பரிந்துரைக்கும்-உன்
மனையாளை கட்டிப் போட்டிடலாம்
மொத்த பெண் உலகை
கட்டிஆண்டிடலாம் -என
கடுகளவும் எண்ணாதே,
வெட்டி வீழ்த்திடுவர்.
சொற்புதிர் போட்டு
வார்த்தை செதுக்கி
கொலைக்களம் அனுப்பிடுவர்.
பெண்ணே..!
இட்டது சட்டமென
மனக் கதவடைப்பு
உன் வாழ்வில்
தூக்கி எறியவும்
துடுப்பெடுத்தாடவும்
நீ என்ன சடப்பொருளா?
பலம் பெறுவாய்
உரம் பெறுவாய்
புதுஉலகம்
சமைப்பாய்.
________
ஆக்கம்-நளாயினி தாமரைச்செல்வன்.

[b]Nalayiny Thamaraichselvan