04-30-2005, 02:34 AM
மாவீரர் தின உரையில் தலைவர் அவர்கள் தீர்க்க தரிசனமாகக் கூறியது போன்று சமாதானப் பேச்சுவார்த்தை என்ற போர்வையில் அரசியல் வெறுமை ஏற்படுத்தி மக்களைத் திசைதிருப்பி போராட்ட வெறுமையை (வெறுப்பு) ஏற்படித்தி தமிழ் மக்களை நிரந்தர கொத்தடிமையாக்குவதே சிங்களத்தின் இன்றைய திட்டம். அதன் படிகளில் ஒன்றுதான் தராக்கியெனும் தமிழ்ப்பேனாவை இன்று மீளாத்துயிலில் இட்டது. இவைகள் எல்லாம் ஒட்டுமொத்தமாக ஒருநாள் பிள்ளையார் பிடிக்கப்போய் அது குரங்காய் மாறிய கதையாக முடியும்.
தருணம் வரும்வரை காத்திருந்து தக்க பதிலடி எம் தலைவன் கொடுப்பான் அது நிஜம்.
தருணம் வரும்வரை காத்திருந்து தக்க பதிலடி எம் தலைவன் கொடுப்பான் அது நிஜம்.

