Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சாத்தானின் வேதம்
#3
கொலைகளை செய்து விட்டு அறிக்கை வீடும் ஒரே அரசு என்ற மகுடத்தில் இப்போது சிறிலங்கா இருக்கிறது. கடந்த 3 வருட சமாதானகாலத்தில் எத்தனை தமிழர்கள் கொல்லப்பட்டனர்? சிங்களவர் கொல்லப்படவில்லை என்று சொல்ல வில்லை ஆகால் தமிழர்கள் அதிகம் கொலை செய்யப்பட்டார்கள் என்று சொல்ல வந்தேன்! தமிழனுக்காய் தமழீழத்துக்காய் குரல் கொடுப்பவர்களை ஏன் கொலை செய்ய வேண்டும் கருத்துக்களை கருத்துக்களால் வெல்ல முடியத கோழைகள் கருத்துக்கு முன்னே கொல கரங்களை நீட்டு கின்றனர்பாதக அரசுடன் தமிழ் நாம் ஒரே நாட்டில் ஒன்றாக வாழ்வதா? இது முடியுமா.... சமாதானத்தின் பெயரால் எங்களை எங்கள் புத்தியீவிகளை அழிக்கும் சிங்கள தேசம் எமக்கு முடிவான தீர்கமான ஒரு தீர்வைத்தருமா? சுகந்திரமான ஊடகம் இல்லாதா நாட்டில் ஜனநாயகம் ஒரு கேடா.. ஜனநாயகத்தை பற்றி பிணந்தின்னும் நாய்கள் பேசுகின்றார்கள்... அதற்க்கு பிற்பாட்டு பாட்_______________ தமிழ் அருவருடிகள் வெறு...இ
தமிழ்ர்கள் சிறிலங்கா தமிழர்களாக இருக்கும் வரை.... தமிழன் சிறிலங்காவின் பருந்தகளுக்கு இரையாகிக் கொண்டே இருப்பான்..
நிமலராஜனாய்....
நடேசனாய்...
குமார் பொன்னப்பலமாய்....
இன்று விசராமாய்...
நாளை ஒரு புத்தியீவியாய்.. தமிழினத்தின் கொடரிக்காம்புகளால் தமிழினம் அழிக்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கும் இதற்க்கு தீர்கமான முடி வெடுக்க வேண்டியது................................................

நிலவன்
<span style='font-size:25pt;line-height:100%'>\" \"</span>
Reply


Messages In This Thread
[No subject] - by Danklas - 04-29-2005, 03:50 PM
[No subject] - by Nilavan - 04-29-2005, 04:16 PM
[No subject] - by THAVAM - 04-29-2005, 10:23 PM
[No subject] - by ஊமை - 04-30-2005, 02:34 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)