04-29-2005, 03:50 PM
ஆஹா மறந்துபோய் கண்டன அறிக்கையை இவ்வளவு சீக்கிரத்தில விட்டுட்டாங்களே...
hock:
அதுசரி கெளசல்யனை படுகொலை செய்யிறதுக்கு 2 மணித்தியலம் முன்னாடி அவர் கொலைசெய்யப்பட்டுவிட்டார் என்ற செய்தியை சொன்ன அரச ஊடகங்களுக்கு இந்தமுறை அடுத்த கொலை எங்கே எப்போ எண்டு சொல்ல மறந்ததன் மர்மம் என்ன??
எல்லாம் அந்த RISK செயல்
(RISK - றோ,இன்ரலிஜன் ஒவ் சிறிலங்கா அண்ட் கறூனா) :!:
(ஒருக்கால் RISK க்கை கேழுங்கப்பா என்னம் எத்தனை பேரின் பெயர்கள் கண்டன அறிக்கைவிடும்பக்கத்தில் இருக்கு எண்டுறதை) :roll:
hock: அதுசரி கெளசல்யனை படுகொலை செய்யிறதுக்கு 2 மணித்தியலம் முன்னாடி அவர் கொலைசெய்யப்பட்டுவிட்டார் என்ற செய்தியை சொன்ன அரச ஊடகங்களுக்கு இந்தமுறை அடுத்த கொலை எங்கே எப்போ எண்டு சொல்ல மறந்ததன் மர்மம் என்ன??
எல்லாம் அந்த RISK செயல்
(RISK - றோ,இன்ரலிஜன் ஒவ் சிறிலங்கா அண்ட் கறூனா) :!:(ஒருக்கால் RISK க்கை கேழுங்கப்பா என்னம் எத்தனை பேரின் பெயர்கள் கண்டன அறிக்கைவிடும்பக்கத்தில் இருக்கு எண்டுறதை) :roll:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

