09-18-2003, 10:26 PM
குருவியண்ணை அது குமுதம் சிநேகிதியில் வந்தது...விசித்திர நாட்டில் இன்னும் இப்பிடி நடக்குது... பெண்களை உழைக்க விட்டு அந்தப் பணத்தில் சீலை நகை நட்டு வாங்க விடவேணும்...இன்னும் ஆண்களில் தங்கி எங்களைச் சுரண்டுறதுதான் அங்க தொழில்..அதை சில ஆண்கள் பெருமையாக நினைக்கினம்...இவர்கள் எப்பதான் உணரப்போகிறார்களோ????
சீலை நகை நட்டு மட்டுமல்ல வீட்டுப் பொருளாதாரத்தில் 50 வீதம் பெண்கள் பங்கு தர வேண்டும்!!! எங்கள் தலையில் சுமை கொஞ்சம் குறையும்....
சீலை நகை நட்டு மட்டுமல்ல வீட்டுப் பொருளாதாரத்தில் 50 வீதம் பெண்கள் பங்கு தர வேண்டும்!!! எங்கள் தலையில் சுமை கொஞ்சம் குறையும்....