04-29-2005, 12:50 PM
ஜெயரட்ணத்தினுடைய மனைவியார் சரளா.. தனது கணவரை புலிகள்தான் கடத்தீனார்கள் எண்டு நினைச்சுக்கொண்டு வன்னிக்கு போய் அவரை மீட்கப்போகிறவாம்... அவவுக்கு டன்னின் அட்வைஸ்... முதல்லா கறூனா றோ அண்ட் இலங்கை புலுனாய்வு குழு கூட்டமைப்பிட்ட வடிவா விசாரிங்க... யாருக்குதெரியும் புலி மேலை எப்பாடா பழியைப்போடலாம் எண்டு நாக்கை தொங்கபோட்டுகொண்டு திரிற எனது நண்பர்களாயிற்றே அவங்கள் அதுதான் ....
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

